மசாலா ஸ்பைசி ஆம்லெட்
#GA4#week2
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப்பில் ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ளவும்
- 2
கலக்கிய முட்டையில் நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 3
ஒரு ஸ்பூன் கரம் மசாலா சீரகம் மிளகு தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
- 4
தோசைக்கல்லில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கலக்கி வைத்த முட்டையை ஊற்றவும் நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு எடுக்கவும்
- 5
ஸ்பைசி மசாலா ஆம்லெட் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13683669
















கமெண்ட்