குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி செய்முறை முக்கிய புகைப்படம்

Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#karnataka

#karnataka

மேலும் படிக்க

Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#karnataka

#karnataka

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15mins
2 பரிமாறுவது
  • 1/2கட்டு வெங்காயத்தாள்
  • 2டீஸ்பூன் ஆயில்
  • 2டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு
  • 2டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 2பச்சை மிளகாய்
  • சிறிதளவுபுளி
  • 1/2கப் தேங்காய் துருவல்
  • 1பெரிய பின்ச் பெருங்காய தூள்
  • உப்பு
  • தாளிக்க:
  • 1டீஸ்பூன் ஆயில்
  • 1/2டீஸ்பூன் கடுகு
  • 1டீஸ்பூன் உளுந்து பருப்பு
  • சிறிதுகறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15mins
  1. 1

    1/2 கட்டு வெங்காயத்தாளை கழுவி வைக்கவும். 2 பச்சை மிளகாயை கழுவி வைக்கவும்.கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, 2 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, 2 பச்சை மிளகாய் தாளிக்கவும். ‌

    Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    1 பெரிய பின்ச் பெருங்காயம் தூள் சேர்க்கவும். நறுக்கி வைத்த வெங்காயத்தாளை சேர்க்கவும். சிறிதளவு புளியை தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயத்தாளை உப்பு சேர்த்து நன்கு வதக்கி விடவும்.

    Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    1/2கப் தேங்காய் துருவல் சேர்க்கவும். சிறுது புளியை சேர்க்கவும். இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து வைத்து ஆறவிடவும்.

    Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஆறவிட்டு நன்கு அரைத்து விடவும்.கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிது கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தாள்ச் சட்னி மேலே சேர்க்கவும். சுவையான கர்நாடகா ஈருள்ளி காவு சட்னி ரெடி😄😄

    Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
22 செப்டம்பர் 2020 06:57 அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட் (18)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
31 ஜனவரி 2021 04:59
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. டொமாடோ குர்மா (Tomato kurma)
  2. மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)
  3. புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
  4. தொண்டகாய சாம்பார் (Thondakaaya sambar recipe in tamil)
  5. மசாலா பால்
  1. வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe)
  2. சாக்லேட் ஸ்டஃப்ட் பிரெட் 🍞
  3. ராகி லட்டு
  4. மைசூர் பாக்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13690182
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close