குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil)

Poongothai N
Poongothai N @cook_25708696

#cookwithmilk
முலாம் பழத்தை வைத்து செய்யக்கூடிய சுவையான ஐஸ்கிரீம். இதற்கு ரிமோ கண்டன்ஸ்டு மில்க் எதுவுமே தேவை இல்லை வெறும் பால் மட்டுமே போதும்

#cookwithmilk
முலாம் பழத்தை வைத்து செய்யக்கூடிய சுவையான ஐஸ்கிரீம். இதற்கு ரிமோ கண்டன்ஸ்டு மில்க் எதுவுமே தேவை இல்லை வெறும் பால் மட்டுமே போதும்

மேலும் படிக்க

முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil)

Poongothai N
Poongothai N @cook_25708696

#cookwithmilk
முலாம் பழத்தை வைத்து செய்யக்கூடிய சுவையான ஐஸ்கிரீம். இதற்கு ரிமோ கண்டன்ஸ்டு மில்க் எதுவுமே தேவை இல்லை வெறும் பால் மட்டுமே போதும்

#cookwithmilk
முலாம் பழத்தை வைத்து செய்யக்கூடிய சுவையான ஐஸ்கிரீம். இதற்கு ரிமோ கண்டன்ஸ்டு மில்க் எதுவுமே தேவை இல்லை வெறும் பால் மட்டுமே போதும்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பரிமாறுவது
  • 1முலாம் பழம்
  • அரை லிட்டர்பால்
  • சர்க்கரை தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    அரை லிட்டர் பாலை கால் லிட்டர் ஆகும் வரை நன்றாக சுண்ட காய்ச்சி ஆறவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

    முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முதலில் முலாம்பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும் பின்பு அதனுடன் சர்க்கரை மற்றும் காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்த்து நன்றாக கட்டிகள் எதுவும் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும்

    முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இந்தக் கலவையை காற்று புகாத ஒரு பாத்திரத்தில் போட்டு ப்ரீசரில் 4 மணிநேரம் வைக்கவும்

    முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு நான்கு மணி நேரம் கழித்து இதை எடுத்து திரும்ப மிக்சி ஜாரில் போட்டு அடிக்கவும்

    முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதேபோல் குறைந்தது இரண்டு தடவை மிக்ஸி ஜாரில் அடுத்து திரும்பவும் ஃப்ரீசரில் நான்கு மணி நேரம் வைக்கவும்

    முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இரண்டாவது முறை அடித்த பிறகு அதன்மேல் தேவையான நட்ஸ் தூவி ஃப்ரீசரில் வைக்கவும் நான் பிஸ்தாவை சிறிய சிறிய துண்டங்களாக நறுக்கி தூவி உள்ளேன்

    முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நல்ல அருமையான முலாம்பழ ஐஸ்க்ரீம் தயார்

    முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Poongothai N
Poongothai N @cook_25708696
23 செப்டம்பர் 2020 06:00 அன்று

கமெண்ட் (3)

Prabha muthu
Prabha muthu @cook_597599
23 செப்டம்பர் 2020 07:24
Tasty dish👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

முலாம்பழம் Icecream

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் மோர்க்குழம்பு (Suraikkaai morkulambu recipe in tamil)
  2. ரவை கீர் (Ravai Kheer recipe in tamil)
  3. ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
  4. ஸ்பைசி ஆம்லெட் (Spicy omelete recipe in tamil)
  5. பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
  1. மிளகாய் ஆம்லெட்(Green chilli omlette) (Milakaai omelette recipe in tamil)
  2. வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
  3. பன்னீர் கோகனட் பால்ஸ்(Paneer coconut balls recipe in tamil)
  4. நாட்டுக்கோழி வறுவல் (Naatukozhi varuval recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13697099
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close