நாட்டுக்கோழி வறுவல் (Naatukozhi varuval recipe in tamil)

Aishwarya Selvakumar @cook_25034033
நாட்டுக்கோழி வறுவல் (Naatukozhi varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நாட்டு கோழியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் 5 ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளவும்
- 3
என்னை காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் வரமிளகாய் உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
இஞ்சி மற்றும் பூண்டை அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 6
பிறகு நாட்டுக்கோழி சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
வதங்கிய உடன் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்
- 8
நாட்டுக்கோழி வெந்தவுடன் கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
#GA4#week15#chicken Dhibiya Meiananthan -
-
நாட்டுக்கோழி வறுவல்(country chicken gravy recipe in tamil)
#Vnஎன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நான் அசைவ உணவு சமைத்தால் மிகவும் பிடிக்கும் அதன்படி நாட்டுக்கோழி வறுவல் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். Gowri's kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிக்கன் தேங்காய் வறுவல்(Chicken thenkai varuval recipe in tamil)
# NV - என்னுடன் வீட்டில் சிக்கன் தேங்காய் வறுவலை கன்னியாகுமரி பாணி உண்மையான ரெசிபியாக மாற்றுவது எப்படி என்பதை அறிக.இந்த உணவு சோறு மற்றும் ரசத்துடன் சுவையாக இருக்கும். Anlet Merlin -
-
-
-
முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
#book#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
நாட்டுக்கோழி சாப்ஸ்
#mom குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நாட்டுக்கோழி சமைத்துக் கொடுப்பது கிராமத்து வழக்கம் அந்த நாட்டுக்கோழி நல்லெண்ணெயை வைத்த நாட்டு கோழி சாப்ஸ் செய்துள்ளேன் தாய்மார்களுக்கு வாய்க்கு ருசியாகவும் இருக்கும் தாய்ப்பாலும் ஊரும் Viji Prem -
பனீர் வறுவல்(paneer varuval recipe in tamil)
பனீரை வெங்காயத்துடன் மசாலா சேர்த்து வதக்கி செய்தேன். பனீர் ஜூஸியாக மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
செட்டிநாட்டு நாட்டுக்கோழி சுக்கா வறுவல்
#mom #ilovecooking நாட்டுக்கோழி நல்லெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடனும் உடம்புக்கு மிகவும் நல்லது #india2020 Vijayalakshmi Velayutham -
-
மட்டன் வறுவல்
#vattaram#week11நீண்ட செய்முறையாக இருந்தாலும்,சுவை அதி....கமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13697015
கமெண்ட்