மிளகாய் ஆம்லெட்(Green chilli omlette) (Milakaai omelette recipe in tamil)

Poongothai N
Poongothai N @cook_25708696

#GA4 #WEEK2
இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய பச்சைமிளகாய் ஆம்லெட்

மிளகாய் ஆம்லெட்(Green chilli omlette) (Milakaai omelette recipe in tamil)

#GA4 #WEEK2
இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய பச்சைமிளகாய் ஆம்லெட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
1 பரிமாறுவது
  1. 2முட்டை
  2. 1வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. பச்சை மிளகாயை வட்ட வட்டமாக நறுக்கவும்
  4. உப்பு தேவையான அளவு
  5. சீரகம் மிளகு பொடித்தது

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    இரண்டு முட்டையுடன் எல்லா பொருட்களையும் சேர்த்து ஸ்பூனை வைத்து நன்றாக கலக்கவும்

  3. 3

    தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் முட்டை கலவையை ஊற்றி இரண்டு புறமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்

  4. 4

    ஆம்லெட் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Poongothai N
Poongothai N @cook_25708696
அன்று

Similar Recipes