பன்னீர் கோகனட் பால்ஸ்(Paneer coconut balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பன்னீர் செய்வதற்கு,அரை லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும், பால் காய்ந்ததும்,எலுமிச்சைச் சாறு ஊற்றி கரண்டியால் கிளறி விடவும்,... பால் திரண்டு வரும்,...
- 2
ஒரு துணியில் அதனை ஊற்றி வடிகட்டி,தண்ணீர் ஊற்றி கழுவி,துணியைக் கட்டி அதன்மேல் ஒரு மணி நேரம் வெயிட் ஏதேனும் வைத்து விடவும்,.. ஒரு மணி நேரம் கழித்து பார்த்தால் பன்னீர் தயார்,...
- 3
பன்னீர் கோகனட் பால் செய்வதற்கு,தேங்காய் துருவலை ஒரு கடாயில் நிறம் மாறாமல் லேசாக வதக்கி எடுத்து கொள்ளவும்,... பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் துருவிய பனீர், தேங்காய்த்துருவல் (லேசாக வதக்கி எடுத்தது) சேர்த்து கலந்து கொள்ளவும்,....
- 4
அதனுடன் ரெண்டு டேபிள்ஸ்பூன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து,பிசைந்து கொள்ளவும்,பின்னர் அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தேங்காய் துருவலில் புரட்டி எடுத்துக்கொள்ளவும்,... டேஸ்டி யான பன்னீர் கோகனட் பால்ஸ் தயார்,....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இன்ஸ்டன்ட் கலாகண்ட் (Instant kalakand)
#cookwithmilkInstant Kalakand recipe with condensed milk & paneer Shobana Ramnath -
-
-
-
-
தேங்காய் மிட்டாய் (Coconut Candy recipe in Tamil)
#GA4/Candy/Week 18*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்.*இத்தனை பயன்களை கொண்ட தேங்காய் பயன்படுத்தி குழந்தைகளுக்கு பிடித்தமான சாக்லெட்டை மிக எளிதாக செய்து கொடுத்திடலாம். kavi murali -
Swiss Dark Chocolate Truffles 😋 (Swiss dark chocolate truffles recipe in tamil)
#cookwithmilk BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
சாக்லேட் கோக்நெட் பால்ஸ் (Chocolate coconut balls recipe in tamil)
#coconut#ilovecooking Kalyani Ramanathan -
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
Paneer Mango Roll (பன்னீர் மேங்கோ ரோல்)
எளிதான செய்முறையில் அருமையான இனிப்பு மாம்பழத்தில் .saboor banu
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)
#cookwithmilk Subhashree Ramkumar -
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
-
-
பன்னீர் நூடுல்ஸ் பர்பி (Paneer Noodles Barfi Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
எஸன்ஸ் மற்றும் கலர் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீம்
#cookwithmilk இயற்கை முறையில் எந்தவித ரசாயனங்களும் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீமின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N
More Recipes
கமெண்ட் (6)