நெய் நெல்லிக்காய் சாதம் (Nei nellikkaai satham recipe in tamil)

#cookwithmilk
நெல்லிக்காய் மற்றும் நெய் அபரிமிதமான சத்துக்கள் நிறைந்த பொருட்கள். இதை சாதமாக இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். புளிப்பு சுவை பிடிக்கும் என்றால் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் நல்ல ஆரோக்கியமான நெய் நெல்லிக்காய் சாதம்

சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காய் நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகு துருவி எடுத்து வைத்துக்
- 2
கடாய் சூடானதும் 4 முதல் 5 ஸ்பூன் நெய் சேர்க்கவும். நெய் சூடானவுடன் கடுகு உளுந்தம் பருப்பு சேர்க்கவும்
- 3
பிறகு வெங்காயம் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நாம் துருவி வைத்திருக்கும் நெல்லிக்காயையும் சேர்த்து வதக்கவும் இதை ரொம்ப நேரம் வதக்க தேவையில்லை ஒரு நிமிடம் வதக்கினால் போதும்
- 5
இந்த கலவையுடன் சாதத்தை சேர்த்து கிளறினால் நம்முடைய நெய் நெல்லிக்காய் சாதம் தயார். மிக அருமையான சுவையுடன் இருந்தது
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (4)