இன்ஸ்டன்ட பால் சாதம் (Instant paal satham recipe in tamil)

Srimathi @cook_23742175
#cookwithmilk
என் பொண்ணுக்கு மிகவும் பிடித்தது#cookwithmilk
இன்ஸ்டன்ட பால் சாதம் (Instant paal satham recipe in tamil)
#cookwithmilk
என் பொண்ணுக்கு மிகவும் பிடித்தது#cookwithmilk
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் சாதம் எடுத்து கொள்ளவும். காய்ச்சிய பாலை பாலாடை உடன் மிதமான சூட்டில் ஒரு டம்ளர் எடுத்து கொள்ளவும்.சர்க்கரை தேவையான அளவு எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு தட்டில் சாதம் போட்டு மசித்து கொள்ளவும். பின்னர் அதனுடன் பால் சர்க்கரை சேர்த்து பிசைந்து கொள்ளவும். பால் சாதம் ரெடி
- 3
குழந்தைகளுக்கு இரவில் பால் சாதம் கொடுத்தால் எலும்புகள் வலுவாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13740701








கமெண்ட்