பச்சை பயறு தோசை (Pachai payaru dosai recipe in tamil)

Ilakyarun @homecookie @homecookie_270790
பச்சை பயறு தோசை (Pachai payaru dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முழு பச்சை பயறு, அரசி சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
கலவை எந்திரத்தில் ஊறவைத்த பச்சை பயறு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி சேர்க்கவும்.
- 3
பின்பு சீரகம் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 4
அரைத்த மாவை தோசை கல்லில் ஊற்றவும். சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
- 5
சத்தான பச்சை பயறு தோசை தயார். தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13761174











கமெண்ட்