சோயா சங்ஸ் புலாவ்

#ONEPOT
சோயாவில் நிறைய புரத சத்துகள் இருக்கிறது.. உடலுக்கு மிகவும் நல்லது..
சோயா சங்ஸ் புலாவ்
#ONEPOT
சோயாவில் நிறைய புரத சத்துகள் இருக்கிறது.. உடலுக்கு மிகவும் நல்லது..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சோயா சங்ச் எடுத்து சுடு தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் வைக்கவும்.
- 2
பிறகு சிறிதளவு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தயிர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 3
ஒரு டம்ளர் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
ஒரு குக்கரை வைத்து எண்ணெய் நெய் ஊற்றி சூடாக்கவும். சூடான பிறகு வைத்திருக்கும் பிரியாணி இலை பட்டை கிராம்பு முந்திரி ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்
- 5
பிறகு வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
தக்காளி உப்பு கொத்தமல்லி புதினா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 7
அனைத்தும் நன்கு வதக்கிய பின்பு நாம் மசாலாவில் ஊற வைத்திருக்கும் சோயா சங்ஸ் அதில் சேர்த்து கிளறவும். அரைமணி நேரம் ஊறிய அரிசியை போட்டு கிளறவும்.
- 8
ஒரு டம்ளர் பாசுமதி அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். குக்கரில் 2 விசில் விட்டு எடுத்தால் சுவையான சோயா சங்ஸ் புலாவ் தயார்.
Similar Recipes
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
வாழைத்தண்டு கடலை பருப்பு பொரியல்(Plantain stem curry in Tamil)
*வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.*அதிக உடல் எடை கொண்டவர்கள் நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகம் கொண்டவர்களுக்கு இது கண் கண்ட மருந்து. இது இரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.#Ilovecooking kavi murali -
-
-
-
-
-
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
சோயா சங்ஸ் பிரியாணி
இந்த செய்முறையை உங்கள் ஆரோக்கியத்தை ஒரு ஆரோக்கியமான வழியில் திருப்தி செய்ய உத்தரவாதம்! சோயா துண்டுகளாக்கப்பட்ட புரதங்களில் மிக அதிகமானவை, இறைச்சி அல்லது முட்டைகளை விட அதிகமானவை & இந்த செய்முறையை நீங்கள் 54 கிராம் புரோட்டீனைக் கொடுக்கும். Supraja Nagarathinam -
-
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
புதினா மோர்/ நெல்லி மோர் #cook with milk
புதினா மற்றும் நெல்லி சேர்த்து செய்த இந்த சம்மர் கூல் ரெசிபி உடலுக்கு மிகவும் குளூமை வாய்ந்தது. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
குறுமிளகு சிக்கன் ஃப்ரை
#Np3 காரசாரமான குறுமிளகு சிக்கன் ஃப்ரை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna
More Recipes
கமெண்ட் (4)