ஈஸ்ட் இல்லாமல் டோனட்ஸ்
#prettyplatezz(oh my soru)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மைதா மாவுடன் பால், பேக்கிங் சோடா, வெண்ணெய்,பொடித்த சர்க்கரை ஆகியவற்றை சேர்க்கவும்
- 2
வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பதத்திற்கு பிசையவும்
- 3
பின் அதன் மேல் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி ஈரத்துணி போட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 4
பின் அதை நன்றாக விரித்து இருட்டு குக்கீ கட்டர் டோனட் கட்டர் அல்லது ஏதேனும் இரண்டு வித்தியாசமான அளவில் உள்ள முடிகளை எடுத்து அதன் மேல் வைத்து கட் பண்ணி எடுக்கவும்
- 5
பின் எண்ணையை மிதமான சூட்டில் வைத்து அதைப் நன்றாக பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்
- 6
பின் அதன் மேல் உருக்கிய சாக்லேட் சாக்லேட்,பொடித்த சர்க்கரை ஜெம்ஸ் மிட்டாய் போன்றவற்றை சேர்த்து உண்ணவும்
Top Search in
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13762433




கமெண்ட்