செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)

Azhagammai Ramanathan @ohmysamayal
#GA4#week4#gravy
சப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி.
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravy
சப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை இலை ஏலக்காய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் சேர்க்கவும்..
- 2
இப்போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்கி பிறகு தூள் வகைகளை சேர்க்கவும்.
- 3
இப்போது தக்காளியை சேர்க்கவும் நன்றாக வதக்கி சுருள வந்ததும் காளானை சேர்க்கவும்.
- 4
பிறகு நன்றாக கிளறி உப்பு சேர்த்து 1/2 அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிடியம் தீயில் வத்த விடவும். வேறொரு கடாயில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி கருவேப்பிலை மிளகு தூள் தாளித்து சேர்க்கவும்.
- 5
இரண்டு நிமிடம் கிளறி கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். நம்ம மஷ்ரூம் கிரேவி ரெடி. 😋
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13798290


















கமெண்ட்