#millet கேழ்வரகு கேக்

Ilakyarun @homecookie @homecookie_270790
ஆரோக்கியமானது அனைவருக்கும் பிடித்தது... #millet
#millet கேழ்வரகு கேக்
ஆரோக்கியமானது அனைவருக்கும் பிடித்தது... #millet
சமையல் குறிப்புகள்
- 1
சல்லடையில் கேழ்வரகு மாவு,கோதுமை மாவு சேர்க்கவும்.
- 2
பின்பு கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்க்கவும்.
- 3
இறுதியில் உப்பு சேர்த்து நன்றாக சலிக்கவும். மற்றோரு பாத்திரத்தில் தயிர்,எண்ணெய், வெல்லபாகு சேர்த்து நன்கு கலக்கவும். கலந்த கலவையை மாவு பொருட்களுடன் சேர்த்து. எண்ணெய் தடவிய பாத்திரத்தில் மாற்றவும்.
- 4
ஓவன் எனில் 180'0 அளவில் பத்து நிமிடம் முன்கூட்டியே சூடு படுத்தவும் (அல்லது) குக்கரை பத்து நிமிடம் சூடு படுத்தவும்.
- 5
பின்பு கலந்த கலவை விருப்பத்திற்கு ஏற்ப அலங்கரித்து முப்பது நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் சத்தான கேழ்வரகு கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கேழ்வரகு பிஸ்கட் (Raagi Biscuit recipe in tamil)
#millet சிறுதானிய உணவுகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த மற்றும் சத்தான ஒன்று கேழ்வரகு. Shalini Prabu -
-
3சி கேக் (Cashew, Coffee,Chocolate Cake recipe in Tamil)
* சாக்லேட் சாப்பிடுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆன்டி ஆக்ஸிடென்ட்களை உற்பத்தி செய்து, வயது முதிர்வை தடுக்கிறது.*முந்திரி பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது. உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாது, இரும்பு, காப்பர், செலினியம், பாஸ்பரஸ், மற்றும் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது.#Ilovecooking #bake kavi murali -
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
-
மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Thulasi -
-
-
-
-
-
-
-
-
வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டு சர்க்கரை வைத்து செய்த இந்த கேக்கில் முட்டை சேர்க்கப்படவில்லை. சிலந்தி வலை போல் டிசைன் செய்துள்ளதால் ஸ்பைடர்நெட் கேக் என பெயர் குறிப்பிட் டுள்ளேன். இந்த கேக் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour Renukabala -
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
-
வாழைப்பழ கோதுமை சாக்கோ கேக்(Banana Wheat Choco Cake recipe in Tamil)
#bakingday* இந்த கேக்கில் வாழைப்பழம் கோதுமை மாவு சேர்த்து செய்யப்படுவதால் குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான கேக்காக இருக்கும். kavi murali -
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
-
-
கோதுமை சாக்கலேட்டு இட்லி (Kothumai chocolate idli recipe in tamil)
#ranjanishomeஎனக்கும் என் மகனுக்கும் சாக்கலேட்டு என்றால் மிகவும் புடிக்கும் அதனால் ஒரு நாள் ஈவினிங் ஸ்னாக்ஸ் இட்லி வைத்து ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது . என் மகன் சாக்கலேட்டு இட்லி என்று கூறினான் . எப்பவும் போல் அரிசி மாவு இல்லாமல் கோதுமை மாவில் பண்ணலாம் என்று ஐடியா வந்தது , அப்படி செய்யப்பட்டது தான் இந்த சாக்கலேட்டு இட்லி. எங்கள் அனைவருக்கும் மிகவும் புடித்தது . என் மகன் மிகவும் ருசித்து சாப்பிட்டான்.vasanthra
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13791036
கமெண்ட் (6)