சைனீஸ் ஸ்டைல் சோய் பாஸ்தா (Soy pasta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்தாவை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்கு வேக விடவும்.
- 2
வேக வைத்த பாஸ்தாவை வடித்து குளிர்ந்த நீரில் அலசி வைக்கவும்.
- 3
கடாயிவ் எண்ணெய் ஊற்றி வெங்காயம்.ப.மிளகாய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்துலதக்கி அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி கிளறவும்.
- 4
அதில் உப்பு.மிளகு தூள் சேர்த்து வதக்கி அதில் வடித்த பாஸ்தா சேர்த்து நன்கு கிளறி அதில் சோயா சாஸ் சேர்த்து புரட்டி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- சாமை வெஜிடேபிள் கிச்சடி (Saamai vegetable kichadi recipe in tamil)
- திணை சாதம் (Foxtail Millet saatham) (Thinai satham recipe in tamil)
- சோள கார பணியாரம் (Sorghum spicy paniyaaram) (Chola kaara paniyaram recipe in tamil)
- ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
- சர்க்கரை வெள்ளிக்கிழங்கு டிக்கி (Sarkaraivalli kilanku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13802219




கமெண்ட்