பிரௌனி/கேக் - கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி (Kothumai maavu brownie recipe in tamil)

மைதா, வெள்ளை சர்க்கரை இரண்டையும் தவிர்த்த பின் பிரௌனி சாப்பிடுவது கனவாகவே இருந்தது. ஆசைக்காக கடைகளில் சாப்பிட்டால், ஆரோக்கியமற்ற உணவு உட்கொண்ட உறுத்தல் இருந்தது. இதற்க்கு இடையில் தோன்றியது தான் இந்த கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி.
பிரௌனி/கேக் - கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி (Kothumai maavu brownie recipe in tamil)
மைதா, வெள்ளை சர்க்கரை இரண்டையும் தவிர்த்த பின் பிரௌனி சாப்பிடுவது கனவாகவே இருந்தது. ஆசைக்காக கடைகளில் சாப்பிட்டால், ஆரோக்கியமற்ற உணவு உட்கொண்ட உறுத்தல் இருந்தது. இதற்க்கு இடையில் தோன்றியது தான் இந்த கோதுமை மாவு நாட்டுசர்க்கரை பிரௌனி.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்க அனைத்தும் எடுத்து வைத்து விட்டு செய்ய ஆரம்பிக்கவும்
- 2
கலக்கும் பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, வெண்ணிலா சாரம், நாட்டுசர்க்கரை சேர்த்து நன்கு நுரைக்க அடித்துக் கொள்ளவும்.
- 3
வேறு ஒரு பாத்திரத்தில், கோதுமை மாவு, உப்பு, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் ஒன்றாக சேர்ந்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு கிண்ணத்தில் உருகிய வெண்ணெய், சாக்லேட் துண்டுகள் சேர்த்து, கொதிக்கும் தண்ணீர் பாத்திரத்தின் மேல் கிண்ணத்தை வைத்து, வெண்ணெய் சாக்லேட் உருகி சாஸ் பதத்தில் வரும் வரை கலக்கி அடுப்பில் இருந்து இறக்கவும்.
- 5
சாக்லேட் வெண்ணெய் கலவையை, முட்டை நாட்டு சர்க்கரையுடன் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.
- 6
அடுத்து சலித்த மாவு கலவையை சேர்த்து தட்டையான கரண்டியால் நன்கு கலக்கவும். பிரௌனி கலவை தயார். பாதாம், முந்திரி, சாக்லேட் துண்டுகள் சேர்த்து கலக்கவும்.
- 7
சதுர வடிவ 9*9 அங்குல தட்டு இரண்டிலும் வெண்ணெய் தடவி, கோதுமை மாவு தூவி எடுத்து கொள்ளவும். (பிரௌனி வெந்ததும் ஒட்டாமல் வரும்)
- 8
பிரௌனி கலவையை தட்டுகளில் அரை உயரம் அளவில் ஊற்றவும்.
- 9
காளியாக ஓவன்-ஐ 180 டிகிரி செல்சியஸ் அளவில் 10 நிமிடம் வைக்கவும். பின்னர் பிரௌனி கலவையை 180 டிகிரி செல்சியஸ் அளவில் 25-30 நிமிடம் உள்ளே வைக்கவும்.
- 10
குக்கர் செய்முறை : குக்கர் பானில், கல் உப்பு/ மணல் பரப்பி, தட்டு அல்லது ரவுண்ட் ஸ்டாண்ட் வைத்து, 10 நிமிடம் மூடி (விசில் வேண்டாம்) அடுப்பில் (அதிக தீயில்) வைக்கவும். பின்னர் பிரௌனி கலவையை தட்டு அல்லது ரவுண்ட் ஸ்டாண்டின் மேல் வைத்து, 30 நிமிடம் மூடி (விசில் வேண்டாம்) மிதமான சூட்டில் வைக்கவும்.
- 11
30 நிமிடங்கள் பிரௌனி தயார். நன்கு ஆரிய பின்னர் பிரௌனியை தட்டுக்கு 3*3 துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
- 12
அப்படியே சாப்பிடலாம் அல்லது சூடு செய்து ஐஸ் கிரீம் உடன் சேர்த்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)
கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் Prabharatna -
-
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
முட்டையில்லாத கோதுமை சாக்லேட் பெட்ஜ்
இந்த பிரவ்னீஸ் கோதுமை மாவு வால்நட்ஸ் பிஸ்தா மற்றும் சாக்லேட் சேர்த்து செய்யப்படுகிறது. PV Iyer -
கோதுமை மாவு லாவா கேக் (Kothumai maavu laava cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமையின் பயன்கள்.கோதுமையில் செலினியம் என்ற மூலப்பொருள் அதிகம் நிறைந்துள்ளது இந்த செலினியம் மனிதர்களின் சரும ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக இருக்கிறது. தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் இளமை தோற்றத்தை தருகிறது. Sangaraeswari Sangaran -
சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)
#bakeவெள்ளை சீனி சேர்க்காத, மைதா சேர்க்காத oven இல்லாமல் சத்து நிறைந்த சத்துமாவு கேக் MARIA GILDA MOL -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)
#GA4 Fathima Beevi Hussain -
ராகி பிளம் கேக் (Ragi plum Cake recipe in Tamil)
மைதா/எண்ணெய்/முட்டை/வெள்ளை சர்க்கரை /ஓவன் இல்லாமல் Hemakathir@Iniyaa's Kitchen -
வேகன் பிரவுனி (vegan brownie) (Vegan brownie recipe in tamil)
#bakeமுட்டை,மைதா எதுவும் சேர்க்காத பிரவ்னி Nithyakalyani Sahayaraj -
-
கோதுமை மாவு நாட்டுச்சக்கரை கேக் (Kothumai maavu naatusarkarai cake recipe in tamil)
#Grand1 Soundari Rathinavel -
-
-
-
கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)
#GA4#Week14#Wheatcakeகோதுமை கேக் அனைவரும் சாப்பிடக் கூடிய ஒரு நல்ல பொருளாகும். எடை குறைக்க நினைப்பவர்கள் கோதுமை அதிகம் எடுத்துக் கொள்ளலாம் Sangaraeswari Sangaran -
ஜீப்ரா கேக்
மைதா, முட்டை, வெள்ளை சர்க்கரை, ஓவன், பேக்கிங் ட்ரே, இல்லாமல் ஈஸியான ஹெல்தியான கேக். Hemakathir@Iniyaa's Kitchen -
கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்
#bakingdayகோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து செய்த கேக் வெள்ளை சர்க்கரை சேர்க்க வில்லை அதனால் ஹெல்தியான கேக் Vijayalakshmi Velayutham -
ஹெல்த்தி கோதுமை நட்ஸ் கேக் (Kothumai nuts cake recipe in tamil)
#Grand1 #GA4 #jaggeryகிறிஸ்துமஸ் கொண்டாடஇருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோதுமை மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கேக் மிகவும் பிரமாதமாக இருந்தது சாஃப்டாக இருந்தது. Azhagammai Ramanathan -
டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)
#flour1கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ் Jayasakthi's Kitchen -
-
-
கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
ஃபட்ஜி ப்ரெளனி(fudge brownie recipe in tamil)
#TheChefStory #ATW2இந்த ஃபரெளனி மிகவும் சாஃப்ட்-டாக,சுவையாக இருக்கும்.அனைவராலும் விரும்பப்டும் ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan
More Recipes
கமெண்ட்