குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)

Poongothai N
Poongothai N @cook_25708696

#GA4 #WEEK4
குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம்

#GA4 #WEEK4
குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  • 2 கப்மைதா
  • ஈஸ்ட் ரெண்டு டீஸ்பூன்
  • சர்க்கரை ஒரு டீஸ்பூன்
  • உப்பு தேவையான அளவு
  • சீஸ் தேவையான அளவு
  • பீசா சாஸ் சிறிதளவு
  • 1வெங்காயம்
  • குடைமிளகாய் ஒன்று
  • பன்னீர் சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் 2 ஸ்பூன் ஈஸ்ட் ஐ சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வைக்கவும் அது சிறிது நேரத்தில் நன்றாக உப்பி வரும்

    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மற்றொரு பெரிய பாத்திரத்தில் மைதா ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு கலந்து அதனுடன் ஈஸ்ட் கலவையையும் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்

    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு ஈரத் துணியை போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும் நன்றாக உப்பி வரும்

    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    குடைமிளகாய் வெங்காயம் இவற்றை சதுரம் சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளவும் மற்றும் சீதையும் துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்

    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    பீட்சா செய்யப்போகும் தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி அதன் மீது பீட்சா மாவை பாதி எடுத்து உருண்டையாக உருட்டி கையில் தட்டி சப்பாத்தி போல செய்யவும். பிறகு அதன் மீது பீட்சா சாசை தடவவும்

    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு அதன் மீது சீஸை லேசாக தூவி மீண்டும் குடைமிளகாய் வெங்காயம் பன்னீர் இவற்றை அதற்கு மேல் தூவி மீண்டும் சீஸை தூவி முடிக்கவும்

    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    200 டிகிரி வெப்பநிலையில் 25 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். இப்போது நம்முடைய சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்சா தயார்

    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இதை கத்தியால் வெட்டி பரிமாறலாம்

    குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Poongothai N
Poongothai N @cook_25708696
11 அக்டோபர் 2020 11:51 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
25 அக்டோபர் 2020 08:12
Looks delicious 👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

குடைமிளகாய் பன்னீர் பிஸ்சா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை முறுக்கு (Saamai murukku recipe in tamil)
  2. ராகி சேமியா பணியாரம்(Ragi semiya paniyaram recipe in tamil)
  3. பாரம்பரிய கேழ்வரகு லட்டு (Kelvaragu laddo recipe in tamil)
  4. சாமை சாம்பார் சாதம் (Saamai sambar satham recipe in tamil)
  5. சாமை அரிசி பர்பி (Saamai arisi burfi recipe in tamil)
  1. கேழ்வரகு பூஸ்ட் (Kelvaragu boost recipe in tamil)
  2. கருவேப்பிலை சட்னி (Karuveppilai chutney recipe in tamil)
  3. பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
  4. மலாய் கோஃப்தா கிரேவி(Malai kofta gravy recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13825220
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close