பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#GA4 #week4 #chutney

ஆனியன் சட்னி மட்டும் இருந்தால் அரை டஜன் தோசைனாலும் 6 தட்டு இட்லினாலும் அலுக்காமல் சாப்பிடலாம்...

பாரம்பரிய வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)

#GA4 #week4 #chutney

ஆனியன் சட்னி மட்டும் இருந்தால் அரை டஜன் தோசைனாலும் 6 தட்டு இட்லினாலும் அலுக்காமல் சாப்பிடலாம்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
3 பேர்
  1. 3பெரிய வெங்காயம் நறுக்கியது
  2. 10வரமிளகாய்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. புளி சிறிது (புளியங்கொட்டை அளவு)
  5. 1 கொத்துகறிவேப்பிலை
  6. எண்ணெய்
  7. 1 ஸ்பூன்உளுத்தம்பருப்பு
  8. 1 ஸ்பூன்கடுகு
  9. பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வரமிளகாயை சிறிதளவு வறுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    வெங்காயத்தின் பச்சை வாசனை போக வதக்கவும்.

  3. 3

    பின் ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு புளி, உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த விழுதுடன் சேர்க்கவும்.

  5. 5

    வாசனைக்கு சிறிது பெருங்காயம் சேர்த்து கலந்து விட அருமையான ருசியான வெங்காய சட்னி ரெடி.

  6. 6

    இது தக்காளி இல்லாமல் பாரம்பரிய சட்னி. தற்போது புளிக்கு பதிலாக தக்காளயை பயன்படுத்தி வருகின்றனர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
அன்று
கும்பகோணம்
இல்லத்தை மேன்மையுமற செய்பவர்SS Saiva Virunthu யூடியூப் சேனல்மேலும் பலவகை சத்தான சுவையான பாரம்பரிய உணவு வகைகளை பார்த்து ரசிக்க பின் ருசிக்க மறக்காம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க...
மேலும் படிக்க

Similar Recipes