கருவேப்பிலை சட்னி (Karuveppilai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு மற்றும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
- 2
பின் பச்சை மிளகாய் கருவேப்பிலையை தனித்தனியாக வறுத்து கொள்ளவும்
- 3
நன்றாக ஆரவிட்டு பின் தேங்காய் துருவல் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 4
சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 5
எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பின் பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கொட்டி கிளறவும்
- 6
சுவையான கருவேப்பிலை சட்னி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13825260





















கமெண்ட்