குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம்.

#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம்.

மேலும் படிக்க

ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம்.

#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
நான்கு நபர்களுக்கு
  • 1 கப் ராகி மாவு
  • 1 கப் கோதுமை மாவு
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • எண்ணை தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • கடுகு உளுத்தம்பருப்பு சிறிதளவு
  • 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன்சீரகத் தூள்
  • தண்ணீர் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவையும் கோதுமை மாவையும் சேர்க்கவும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மாவை ஒரு பக்கம் மூடி வைத்துவிட்டு. இதற்கான ஷாப்பிங் செய்ய ஆரம்பிக்க வேண்டும் இதற்கு தேவையான பொருட்கள்சின்ன வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும் மற்றும் பச்சை மிளகாயை நன்றாக பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு போட்டு நன்கு பொரிந்தவுடன் அதில் முழு சோப்பு போட வேண்டும். நன்கு பொரிந்தவுடன் அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்க்கவும்.

  4. 4

    ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிய பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும். எல்லாத்தையும் நன்கு வதக்கிய பிறகு.அதில் ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும் அவ்வளவுதான் தயாராகிவிட்டது.

  5. 5

    இப்பொழுது மாவை கூடி கட்டையில் வைத்து நன்கு மறுபடியும் சேர்ந்து கொண்டு சிறு சிறு உருண்டைகளாக எடுத்து அதை சின்ன சின்ன பூரி சைஸில் திரட்டி அதில் தயார் செய்து வைத்திருக்கும் ஸ்டாப்பிங்கை வைக்கவும்.

  6. 6

    இப்பொழுது அதை மோமோஸ் வடிவில் சங்கு போல் மடித்து கொள்ளவும்.இப்போது அடுப்பில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய விடவும் எண்ணை காய்ந்தவுடன் தயார் செய்து வைத்திருக்கும் மோமோஸ் களைப் போட்டு பொரித்தெடுக்கவும்

  7. 7

    சுவையான மற்றும் ஹெல்தியான ராகி ப்ரைட் மோமோஸ் தயாராகிவிட்டது.நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மோமோ செய்து நன்றி.

    ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824
13 அக்டோபர் 2020 13:07 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ராகி ஃப்ராய்ட் மோமோஸ் மோ மோஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை தோசை (Saamai dosai recipe in tamil)
  2. சாமை தட்டுவடை (Saamai thattu vadai recipe in tamil)
  3. சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
  4. பீட்ரூட் கம்பு உருண்டை (Beetroot Kambu Urundai Recipe in Tamil)
  5. சாமை திரட்டுப்பால் வித் பொன்னிற அன்னாசிசாஸ்(Saamai thirattu paal with annaasi sauce recipe in tamil)
  1. Veg. மஞ்சூரியன் பால்ஸ் (Veg manchoorian balls recipe in tamil)
  2. சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)
  3. தேங்காய் பால் புலாவ் (Thenkaaipaal pulao recipe in tamil)
  4. மக்காச்சோள பாப்கார்ன் (Makkasola popcorn recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13839206
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close