குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்(Sprouts salad) (Mulaivitta pachaipayaru salad recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்(Sprouts salad) (Mulaivitta pachaipayaru salad recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்(Sprouts salad) (Mulaivitta pachaipayaru salad recipe in tamil)

Aachis anjaraipetti
Aachis anjaraipetti @cook_26429884
உடுமலை

#GA4 #WEEK5
முளைவிட்ட பச்சை பயறை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான சாலட் இது காலை உணவுடன் அல்லது மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்

#GA4 #WEEK5
முளைவிட்ட பச்சை பயறை வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான சாலட் இது காலை உணவுடன் அல்லது மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
ரெண்டு பேர்
  • ஒரு கப்பச்சைப்பயறு
  • வெங்காயம் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • மிளகுத்தூள் தேவையான அளவு
  • கால் ஸ்பூன்சீரகத்தூள்
  • பாதிஎலுமிச்சம்பழம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான அளவு பச்சை பயறை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து பிறகு அதனுடன் தண்ணீர் சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் வரை ஊறவைக்கவும்

    முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்(Sprouts salad) (Mulaivitta pachaipayaru salad recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    நன்றாக ஊறிய பிறகு தண்ணீர் அனைத்தையும் படித்துவிட்டு பிறகு ஹாட் பாக்ஸில் இதனை போட்டு மூடி வைக்கவும் இரவு முழுவதும் வைக்கலாம் அல்லது 6 முதல் 8 மணி நேரம் வரை வைக்கவும்

    முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்(Sprouts salad) (Mulaivitta pachaipayaru salad recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    பச்சைப் பயறு நன்றாக முளை விட்டிருக்கும் அதை பார்க்கலாம். இல்லையெனில் முளைவிட்ட பச்சை பயறை கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம்

    முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்(Sprouts salad) (Mulaivitta pachaipayaru salad recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மை விட்ட பச்சை பயறை ஒரு கிண்ணத்தில் போட்டு அதனுடன் சிறியதாக நறுக்கிய வெங்காயத்தையும் தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்

    முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்(Sprouts salad) (Mulaivitta pachaipayaru salad recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    அதனுடன் மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலக்கி விடவும்

    முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்(Sprouts salad) (Mulaivitta pachaipayaru salad recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    எல்லாவற்றையும் நன்றாக கிளறிய பிறகு அரை எலுமிச்சம்பழத்தை அதனுடன் பிழிந்தால் நம்முடைய சாலட் தயார்

    முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்(Sprouts salad) (Mulaivitta pachaipayaru salad recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    முளைக்கட்டிய பச்சைப் பயிறை இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

    முளைவிட்ட பச்சைப் பயறு சாலட்(Sprouts salad) (Mulaivitta pachaipayaru salad recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aachis anjaraipetti
Aachis anjaraipetti @cook_26429884
18 அக்டோபர் 2020 11:03 அன்று
உடுமலை
வித்தியாச வித்தியாசமாக சமைப்பதில் ரொம்ப ரொம்ப ஆர்வம் அதிகம்
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
25 அக்டோபர் 2020 08:07
Superb👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பயிறு சாலட் Sprout முளைகட்டிய பச்சைப் பயிறு சாலட்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
  2. சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
  3. மீன் ப்ரை (Meen fry recipe in tamil)
  4. இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
  5. முருங்கை காய் பொரியல் (Murunkaikaai poriyal recipe in tamil)
  1. கொண்டக்கடலை 🥗 சாலட் (Kondakadalai salad recipe in tamil)
  2. பீட்ரூட் குடல் கறி (Beetroot kudal curry recipe in tamil)
  3. மீன் ப்ரை (Meen fry recipe in tamil)
  4. மாக்கரோனி குர்குரே (Macaroni kurkure recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13871189
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close