சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)

சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
15 சின்ன வெங்காயம், 12 பூண்டு தோல் நீக்கி கழுவி எடுத்து வைக்கவும். 1 கப் சுண்டைக்காய் வத்தல் எடுத்து வைக்கவும்.
- 2
1எலுமிச்சை அளவு புளியை கழுவி தண்ணீரில் ஊறவைக்கவும்.கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு, 1/2 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம்,1/4 டீஸ்பூன் வெந்தயம் வதக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து விடவும். அதே கடாயில் 6 சின்ன வெங்காயம் 6 பல் பூண்டு நன்கு வதக்கி விடவும்.
- 3
அதனுடன் 1 தக்காளி சேர்த்து வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து 1 1/2டீஸ்பூன் தனியாத்தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு நைசாக அரைத்து விடவும்.
- 4
அரைத்த விழுதை எடுத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1/2 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு, 1/4 டீஸ்பூன் வெந்தயம், 1/4 டீஸ்பூன் பெருங்காயம் சிறிது கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, 8 சின்ன வெங்காயம் 6 பல் பூண்டு சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
- 5
அதனுடன் 1 கப் சுண்டைக்காய் வற்றலை சேர்த்து பொரித்து, அரைத்த விழுதை சேர்த்து 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கி விடவும். பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
- 6
ஊற வைத்த புளியை கரைத்து குழம்பில் சேர்த்து கொதிக்க விடவும்.1/2 கப் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விட்டு தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
- 7
1/2கப் தேங்காய் பாலை கொதிக்கும் குழம்பில் சேர்க்கவும். நன்கு கலக்கி விடவும்.
- 8
குழம்பு கொதித்து திக்காக வரும் பொழுது 1 டேபிள்ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும். சுவையான சுண்டைக்காய் வத்தக் குழம்பு ரெடி😄😄
Similar Recipes
-
-
-
-
-
-
-
பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு
#vattaram ... வெயில் காலங்களில் பச்சை சுண்டைக்காயை உப்பு காரம் சேர்த்து இடித்து காயவைத்து கருவடாம் போல் போட்டு வைத்தால் வத்த குழம்பு செய்யும்போது வறுத்து சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
-
-
-
-
வத்தக்குழம்பு(vathal kulambu recipe in tamil)
#GA4வாயில் சுவை இல்லாத நேரத்தில் இந்த குழம்பு வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் .சிறிதளவு குழம்பு ஊற்றினாலே போதும் அனைத்து சாப்பாடும் காலியாகிவிடும். Mispa Rani -
-
-
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
* சுண்டைக்காய் வற்றல் குழம்பு*(vathal kulambu recipe in tamil)
#CF4சுண்டைக்காய் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க உதவும்.சுண்டைக்காயில் உள்ள கசப்புத் தன்மை ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும்.சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது.சுண்டைக்காயை ந.எண்ணெயில் நன்கு வறுத்து சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். Jegadhambal N -
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு A.Padmavathi -
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
-
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
புளிச்சக் கீரை சாம்பார் (Gongura leaves sambar)
புளிச்சக்கீரை இயற்கையாகவே புளிப்பு, சுவை கொண்டுள்ளதால், இந்த சாம்பாருக்கு புளி சேர்க்கத் தேவையில்லை. தெலுங்கில் கோங்குரா என்று சொல்லப்படும் இந்தக்கீரை மிகவும் சுவையாக இருக்கும்.இது ஒரு ஆந்திர ஸ்டைல் சாம்பார்.#sambarrasam Renukabala -
-
-
-
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
More Recipes
கமெண்ட் (13)