தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)

தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
#Cocount
தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
#Cocount
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டை தோல் உரித்து எடுத்து வைக்கவும். வெங்காயம நறுக்கி வைக்கவும்.
- 2
தேங்காய் துருவி வைக்கவும். பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுது அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.பின் குழம்பு மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, சேர்த்து, உப்பு கலந்து கொதிக்கவிடவும். குழம்பு
கொஞ்சம் கெட்டியாக வரும் வரை மிதமான சூட்டில் வைத்து வேகவிடவும். - 5
பின்பு எடுத்து சர்விங் பௌலுக்கு மாற்றி தாளிப்பு கரண்டியை சூடு செய்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, வற்றல், கறிவேப்பிலை தாளித்து சேர்த்தால் சுவையான தேங்காய் அரைத்த விட்ட பூண்டு குழம்பு தயார்.
- 6
இதில் தேங்காய் அரைத்து சேர்த்து செய்ததால் மிகவும் வித்யாசமாக, நல்ல சுவையாக இருக்கும். அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
தேங்காய் முருங்கை மசாலா கிரேவி (Cocount drumstick masala gravy recipe in tamil)
முருங்கைக்காயுடன் மசாலா, தேங்காய் சேர்த்து வறுத்து அரைத்த ஒரு குழம்பு தான் இது. நல்ல சுவையும், நல்ல மணமும் கொண்டது.#Cocount Renukabala -
கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)
மிகவும் சுவையான கத்தரிக்காய் வைத்து செய்த இந்த கிரேவியை சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
தேங்காய் பீட்ரூட் பொரியல் (Cocount beetroot poriyal)
தேங்காய் துருவல் பீட்ரூட் சம அளவு சேர்த்து பொரியல் செய்துள்ளேன். மிகவும் அருமையான சுவையாக இருந்தது.#GA4 #Week5#Cocount Renukabala -
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#veஉடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது Srimathi -
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)
பூண்டு குழம்பு மிகவும் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது வாரம் ஒருமுறை அனைவரும் சாப்பிட வேண்டிய குழம்பு இது #birthday1 Banumathi K -
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
கொத்தமல்லி சட்னி (Coriander chutney) (Kothamalli chutney recipe in tamil)
#momகொத்தமல்லி இலை, தண்டு, விதை எல்லாம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இந்த கொத்தமல்லி இலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த முதல் மாதத்திலிருந்து இந்த மல்லி இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோய் குறையும். Renukabala -
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
கிராமத்து கலவை வற்றல் குழம்பு (Kalavai vatral kulambu recipe in tamil)
#veகிராமங்களில் வீட்டில் விளையக்கூடிய காய்கறிகளை அவ்வப்பொழுது வற்றலாகப் போட்டு சேமித்து வைத்துக்கொள்வார்கள் இவற்றை மழைகாலங்களில் பயன்படுத்தி குழம்பு செய்வார்கள் அதிலும்வீட்டில் உள்ள அனைத்து விரல்களையும் சேர்த்து அற்புதமாக ஒரு குழம்பு செய்வார்கள் அது மிகவும் சுவையாக இருக்கும் அந்த ரெசிபியை இங்கே பகிர்கின்றேன் Drizzling Kavya -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
பாரம்பரிய காளான் குழம்பு (Traditional Mushroom Gravy recipe in tamil)
#Birthday1எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த,பண்டை காலம் முதல் செட்டி நாட்டில் செய்யக்கூடிய காளான் குழம்பு இங்கு நான் செய்து பகிர்ந்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ள இந்த குழம்பு நல்ல மணத்துடன் அசைவக் குழம்பு சுவையில் உள்ளது. Renukabala -
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
பூண்டு புளி குழம்பு - (poondu Kulambu Recipe in Tamil)
பூண்டு புளி குழம்பு, இந்த உணவை அரிசி சாதம் அல்லது தோசை அல்லது இட்லி கூட சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்ல உணவுPushpalatha
-
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
பூண்டு மசாலா சாதம் (Garlic masala rice recipe in tamil)
மதியம் செய்த சாதம் மீதி ஆனது.அந்த சாதத்தில் சத்தான பூண்டு ,மசாலாக்கள் சேர்த்து வதக்கி சாதத்தை கலந்து சூடாக பரிமாறினேன்.சுவை அபாரமாக இருந்தது.#leaftovermarothan#npd2 Renukabala -
பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
#ed3 குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான ஒன்று இந்த பூண்டு குழம்பு தயா ரெசிப்பீஸ் -
அல்லம் வெள்ளுள்ளி சட்னி (Ginger garlic chutney) (Allam vellulli chutney recipe in tamil)
அல்லம் வெள்ளுள்ளி சட்னி ஆந்திரா ஸ்பெஷல் உணவு. இது செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிகவும் அதிகம்.#ap Renukabala
More Recipes
கமெண்ட் (5)