மீன் ப்ரை (Meen fry recipe in tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

மீன் ப்ரை (Meen fry recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1கி மீன்(நெய் மீன்)
  2. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1/2ஸ்பூன் மிளகு தூள்
  5. 1/2ஸ்பூன்மல்லி தூள்
  6. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1ஸ்பூன் எலுமிச்சை சாறு
  8. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீன் ஐ நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

  2. 2

    மசாலா தூள்கள்,உப்பு, எலுமிச்சை சாறு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை மீன் துண்டுகள் மீது தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் எண்ணெய் ல் பொரித்து எடுக்கவும். சுவையான மீன் ப்ரை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes