சாக்கோ டிப் தேங்காய் மக்ரூன் (Choco dip thenkaai macaron recipe in tamil)
Sumaiya Shafi @cook_19583866
சாக்கோ டிப் தேங்காய் மக்ரூன் (Choco dip thenkaai macaron recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் வெள்ளை கரு,சர்க்கரை,உப்பு மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.
- 2
பின் அதில் காய்ந்த தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
- 3
ஒரு பேக்கிங் ட்ரேயில் 1 டேபிள் ஸ்பூன் அளவில் உருண்டை எடுத்து அடுக்கவும்.
- 4
முன்பே 10 நிமிடம்(170 டிகிரி) சூடு செய்த ஓவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
- 5
ஒரு பௌலில் வெண்ணெய் மற்றும் சாக்கோ சிப்ஸ் சேர்த்து உருக்கி,குக்கீயின் கீழ் பகுதியில் முக்கி எடுத்து,10 நிமிடம் பிரீசரில் வைத்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- தேங்காய் மிளகாய் பொடி (Thenkaai milakaai podi recipe in tamil)
- அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
- நாட்டு சர்க்கரை பருப்பு போளி (Naatu sarkarai paruppu poli recipe in tamil)
- சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
- மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13883459












கமெண்ட்