குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#pooja

#pooja

மேலும் படிக்க

கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#pooja

#pooja

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  • 1கப் கடலைப்பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த்துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2ஸ்பூன் கடுகு
  • 1/2ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2ஸ்பூன் இஞ்சி துருவல்
  • 4 பச்சை மிளகாய் அல்லது வரமிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடலைப் பருப்பை வெறும் வாணலியில் லேசாக சூடேறும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு கழுவி அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு ஊறிய பருப்பை தேவையான உப்புடன் குக்கரில் சேர்த்து இரண்டு சவுண்ட் விடவும். மலர வேகவிடவும்.

    கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பருப்பு வெந்தவுடன் தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், இஞ்சி, மிளகாய்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு இதில் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்த்து பிரட்டவும். கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும். சுவையான கடலைப்பருப்பு சுண்டல் நைவேத்தியத்திற்கு தயார்.

    கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
20 அக்டோபர் 2020 08:14 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
20 அக்டோபர் 2020 16:25
Super fast👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Paruppu சுண்டல் Kadalai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தேங்காய் மிளகாய் பொடி (Thenkaai milakaai podi recipe in tamil)
  2. நாட்டு சர்க்கரை பருப்பு போளி (Naatu sarkarai paruppu poli recipe in tamil)
  3. அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
  4. தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
  5. கோவாக்காய் வறுவல் (Kovaikkaai varuval recipe in tamil)
  1. தட்டபயறு சுண்டல் (Thattapayaru sundal recipe in tamil)
  2. அரைத்த தேங்காய் நாட்டுக்கோழி குழம்பு (Araitha thenkaai naatukozhi kulambu recipe in tamil)
  3. அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
  4. அன்னாசிப்பழம் தேங்காய் பர்பி (Annaasipazham thenkaai burfi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13883847
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close