கொள்ளு இட்லி பொடி(Kollu idli podi recipe in tamil)

Mammas Samayal @Mammas_18549953
கொள்ளு இட்லி பொடி மிகவும் ஆரோக்யம் நிறைந்தது..#powder
கொள்ளு இட்லி பொடி(Kollu idli podi recipe in tamil)
கொள்ளு இட்லி பொடி மிகவும் ஆரோக்யம் நிறைந்தது..#powder
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியில் கொள்ளு பருப்பு,உளுத்தம் பருப்பு,பொட்டுகடலை யை தனி தனி யாக வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
- 2
பின் மிளகு,சீரகம்,பூண்டு,மிளகாய்,பெருங்காயம்,உப்பு ஆகியவட்றயும் மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.
- 3
வறுத்த பொருட்களை சிறிது நேரம் ஆற விடவும்.
- 4
பின் ஒரு மிக்சி ஜாறில் சேர்த்து பொடித்து கொள்ளவும்.
- 5
சத்தான,சுவையான கொள்ளு இட்லி பொடி தயார்!!
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13884338









கமெண்ட்