குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சன்னா மசாலா(chick pea gravy) (Channa masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சன்னா மசாலா(chick pea gravy) (Channa masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சன்னா மசாலா(chick pea gravy) (Channa masala recipe in tamil)

Shree
Shree @cook_26355102

#ga4 #week6

#ga4 #week6

மேலும் படிக்க

சன்னா மசாலா(chick pea gravy) (Channa masala recipe in tamil)

Shree
Shree @cook_26355102

#ga4 #week6

#ga4 #week6

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1-2hrs
4 பரிமாறுவது
  • ஒரு டம்ளர்(வெள்ளை சுண்டல் இரவு வெள்ளை சுண்டலை நீரில் ஊறவைக்க வேண்டும்)பெரிய வெங்காயம் 4, தக்காளி-2 மல்லித்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2tbspமிளகாய்த்தூள்2tbsp,கரம் மசாலா 1/4tbsp, உப்பு தேவையான அளவு,மல்லித்தழை தேவையான அளவு, பட்டை 2,கிராம்பு 4,சோம்பு 1/2tsp, தாளிப்பதற்கு தேவையான எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1-2hrs
  1. 1

    சுண்டலை 8 லிருந்து 10 விசில் வரை வேக வைத்து கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பின் மல்லி பொடி மஞ்சள் பொடி மிளகாய் தூள் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக வதக்கவும்

  3. 3

    வதங்கியவுடன் அவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    பின் மீண்டும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்த கலவையை சேர்க்க வேண்டும் அதை ஆறிலிருந்து ஏழு நிமிடம் வரை மூடி போட்டு வேக வைக்க வேண்டும்

  5. 5

    பின் அதில் வேக வைத்த சுண்டல் மற்றும் அதன் வேக வைத்து நீரை ஊற்ற வேண்டு

  6. 6

    மறுபடியும் 5 நிமிடம் வேக வைக்கவும்

  7. 7

    பின் அதில் ஒரு பகுதியை சுண்டலை மற்றும் ஒரு ஸ்மாஷர் அல்லது டம்ளர் பின் புறம் வைத்து மசித்து கொள்ளவும் அப்போது அதன் பதம் இன்னும் நன்றாக இருக்கும்

  8. 8

    2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shree
Shree @cook_26355102
25 அக்டோபர் 2020 18:12 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொண்டக்கடலை Masala Greavi

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
  2. பச்சரிசி புளி சாதம் (Pacharisi pulisatham recipe in tamil)
  3. பன்னீர் மசாலா தோசை (Paneer masala dosai recipe in tamil)
  4. தட்டை முறுக்கு (Thattai murukku recipe in tamil)
  5. தோலா பர்பி (Thola burfi recipe in tamil)
  1. சிக்பியா காப்ஸிகம் மசாலா (Chickpeas capsicum masala recipe in tamil)
  2. பட்டர் ஸ்வீட் கார்ன் (Butter sweet corn recipe in tamil)
  3. பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
  4. தம் ஆலு (Dum aloo recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13920004
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close