சன்னா மசாலா(chick pea gravy) (Channa masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை 8 லிருந்து 10 விசில் வரை வேக வைத்து கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பின் மல்லி பொடி மஞ்சள் பொடி மிளகாய் தூள் சிறிது தண்ணீர் விட்டு நன்றாக வதக்கவும்
- 3
வதங்கியவுடன் அவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
- 4
பின் மீண்டும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்த கலவையை சேர்க்க வேண்டும் அதை ஆறிலிருந்து ஏழு நிமிடம் வரை மூடி போட்டு வேக வைக்க வேண்டும்
- 5
பின் அதில் வேக வைத்த சுண்டல் மற்றும் அதன் வேக வைத்து நீரை ஊற்ற வேண்டு
- 6
மறுபடியும் 5 நிமிடம் வேக வைக்கவும்
- 7
பின் அதில் ஒரு பகுதியை சுண்டலை மற்றும் ஒரு ஸ்மாஷர் அல்லது டம்ளர் பின் புறம் வைத்து மசித்து கொள்ளவும் அப்போது அதன் பதம் இன்னும் நன்றாக இருக்கும்
- 8
2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோலா பூரி மற்றும் சன்னா மசாலா (Chola poori and channa masala recipe in tamil)
#pondicherryfoodieShree
-
சிக்பியா காப்ஸிகம் மசாலா (Chickpeas capsicum masala recipe in tamil)
#GA4 #week6 Fathima Beevi Hussain -
-
-
ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3 Sharanya -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
இதை Chole poori, சப்பாத்தி அல்லது பூரிக்கு பரிமாறலாம் Thulasi -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj -
-
-
பஞ்சாபி சோலே மசாலா (Punjabi chole masala recipe in tamil)
#GA4 week6(chickpeas)அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தானசோலே மசாலா Vaishu Aadhira -
-
-
-
-
-
-
-
-
சுண்டல் மசாலா இடியாப்பம் (Sundal masala idiyappam recipe in tamil)
#jan1 #week1 சுண்டல் மசாலா இடியாப்பம் உடம்புக்கு மிகவும் நல்லது.சுவையாக இருக்கும்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.குழந்தைகளுக்கு நூடுல்சுக்கு பதிலா இந்த இடியாப்பத்தை கொடுக்கலாம். Rajarajeswari Kaarthi -
பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
#GA4#week6Paneer Natchiyar Sivasailam -
பூரியுடன் சன்னா மசாலா. (Poori and channa masala recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடித்த உணவு, எல்லா நேரத்திலும் சாப்பிட கூடிய உணவு என்றால் பூரி மட்டுமே.. #flour1#கோதுமை/மைதா Santhi Murukan -
-
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
-
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
கமெண்ட்