சிக்பியா காப்ஸிகம் மசாலா (Chickpeas capsicum masala recipe in tamil)

சிக்பியா காப்ஸிகம் மசாலா (Chickpeas capsicum masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை சுண்டலை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- 2
நன்றாக கழுவிய பின் குக்கரில் வெள்ளை சுண்டலை சேர்க்கவும்.
- 3
2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- 4
வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஏலக்காய், பட்டை துண்டு, கிராம்பு மற்றும் அன்னாசிபூ சேர்க்கவும்.
- 5
பின் இஞ்சி, பூண்டுப்பற்கள், 1 வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
அதன் பின்பு தக்காளி, தேங்காய் மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும்.
- 7
அதற்கு பிறகு மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
- 8
நன்றாக வதக்கிய பின் குளிர வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுக்கவும்.
- 9
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, பெருஞ்சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் வற்றல் சேர்க்கவும்.
- 10
பின்பு பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் மற்றும் கேப்ஸிகம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 11
அதன் பின் நறுக்கிய உருளைக்கிழங்கு, அரைத்து வைத்த மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- 12
வேகவைத்த சுண்டல், உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
#GA4#week6Paneer Natchiyar Sivasailam -
-
பஞ்சாபி சோலே மசாலா (Punjabi chole masala recipe in tamil)
#GA4 week6(chickpeas)அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தானசோலே மசாலா Vaishu Aadhira -
-
மாங்காய்த் துவையலும் வாழைப்பூ வடையும்
#wdஇந்த செய்முறையை என்னுடைய அம்மா, சகோதரி மற்றும் மாமியாருக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
-
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
-
-
-
-
பானி பூரி (Paani poori recipe in tamil)
#GA4#chat#week6ரோட்டுக்கடைகளில் மாலை நேரத்தில் கிடைக்கக்கூடிய சாட் வகைகளில் இதுவும் ஒன்று. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
மசாலா பட்டாணி (Masala pattani recipe in tamil)
#ilovecookingஇந்த குளிர்காலத்திற்கு ஏற்ற என் குழந்தைகள் விரும்பி உண்கின்றன ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. Mangala Meenakshi -
-
-
-
-
கொண்டைகடலை கிரேவி (Kondakadalai gravy recipe in tamil)
#GA4 #WEEK6 சப்பாத்தி, நாண் இட்லி, தோசை என அனைத்திற்கும் ஏற்ற கிரேவி. Ilakyarun @homecookie -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#paneer#week6 Nithyakalyani Sahayaraj
More Recipes
கமெண்ட்