குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#GA4
Week7
Tomato

#GA4
Week7
Tomato

மேலும் படிக்க

வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110

#GA4
Week7
Tomato

#GA4
Week7
Tomato

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 3 தக்காளி (பெரிய சைஸ்)
  • 9 காய்ந்த மிளகாய்
  • 1/4ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 1ஸ்பூன் எண்ணெய்
  • தாளிப்பதற்கு
  • 1ஸ்பூன் எண்ணெய்
  • 1ஸ்பூன்கடுகு,உளுந்து
  • 1கொத்து கருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தக்காளியைக் கழுவி,தண்ணீரை துடைத்து விட்டு,கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு தக்காளியை முழுசாக போட்டு வதக்கவும்,(மிதமான தீயில்)தக்காளி முக்கால்வாசி வதங்கியதும்,காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்,...தக்காளி நன்றாக தோல் உறியும் வரை வதங்கியதும்,.. பெருங்காயத் தூள், தேவையான அளவு உப்பு, சேர்த்து இறக்கி,ஆற விடவும்,....

    வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்றாக ஆறியதும், மிக்ஸி ஜாரில் சேர்த்து,அரைத்து எடுத்துக் கொள்ளவும்,... (தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை)

    வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து, கருவேப்பிலை, போட்டு தாளித்து,சட்னியில் ஊற்றவும்,.. வதக்கிய தக்காளி சட்னி தயார்,...

    வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shobana Ramnath
Shobana Ramnath @S_3110
27 அக்டோபர் 2020 14:29 அன்று

கமெண்ட் (2)

Krishnamurthy Latha
Krishnamurthy Latha @cook_30130601
19 ஜூன் 2021 16:37
உங்கள் தயாரிப்பு எனக்கு பிடித்திருந்தது . எனது தயாரிப்பு முறையில் சிறிய வித்தியாசம். நான் உங்கள் தயாரிப்பைப் பின்தொடர்ந்தேன் மற்றும் சில பொருட்கள் சேர்த்தேன் . 2 தேக்கரண்டி உரத் பருப்பு, 1 தேக்கரண்டி கடுகு மற்றும் 2 சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சிறிது எண்ணெயுடன் வறுக்கவும். நான் அதை உரிக்கப்படுகிற தக்காளியுடன் சேர்த்து பருப்பை கரடுமுரடாக அரைப்பேன். இது மிகவும் சுவையாக இருக்கும். இது பொங்கல் / தோசை / இட்லி வகைகளுக்கு மிகவும் பொருத்தமானது. நீங்கள் இதை முயற்சி செய்யலாம்.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Tomato சட்னி வெங்காயம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
  2. சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)
  3. பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in tamil)
  4. பேரிச்சை அல்வா (Peritchai halwa recipe in tamil)
  5. சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
  1. வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
  2. வாழைக்காய் பொரியல் (Vaazhaikaai poriyal recipe in tamil)
  3. தட்டாம்பயர் சுண்டல் (Thattampayaru sundal recipe in tamil)
  4. 🍩🍩சாக்கோ டோனட்ஸ்,🍩🍩 (Choco donuts recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13927456
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close