🍩🍩சாக்கோ டோனட்ஸ்,🍩🍩 (Choco donuts recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும் அதில் பேக்கிங் பவுடர் உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும். ஈஸ்டை மிதமான சூட்டில் இருக்கும் பாலை ஊற்றி சர்க்கரையை சேர்த்து ஆக்டிவேட் செய்யவும்.பத்திலிருந்து பதினைந்து நிமிடம் ஆக்டிவேட் செய்த பின் இந்த கலவையை மாவில் ஊற்றி பால் சிறிது ஊற்றி மாவை பிசைந்து 2 மணி நேரம் ஊற விடவும். இதனை ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்.
- 2
வைத்திருக்கும் அளவைவிட மாவு டபுள் சைஸ் பெரியதாகும். திரும்பவும் நன்றாக பிசைந்துகனமான சப்பாத்தி போல திரட்டவும்.இதனை டோன் அட் கட்டார் இருந்தால் அதில் கட் செய்யலாம் அப்படி இல்லையெனில் ஒரு கப் வைத்துகட் செய்து நடுவில் ஒரு சின்ன மூடிவைத்த கட் செய்த டோனட் போல ஆகிவிடும். டோனட் ஷேப் செய்து அதனை ஒரு 15 நிமிடம் அப்படியே ரெஸ்ட் செய்யவும். மீண்டும் அது சற்று உப்பும்.
- 3
15 நிமிடம் கழித்து மிதமான சூடு இருக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
2 பார்ட் சாக்லேட்டை டபுள் பாயில் செய்து சிறிது பால் ஊற்றி கரைத்து எடுத்துக் கொள்ளவும்.பொரித்த டோனட் மேலே கரைந்த சாக்லெட் சாஸ்ஊற்றி பரிமாற சாக்கோ டோனர் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
No bake banana Vegan wheat choco brownie (Wheat choco brownie recipe in tamil)
#flour1ஆரோக்கியம் நிறைந்த சுவையான பால், முட்டை சேர்க்காத brownie MARIA GILDA MOL -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)
#GA4 Week 6Butterபட்டர் சாக்கோ கேக் Meena Meena -
-
-
-
-
-
மொறு மொறு குள்குள்ஸ். (Khul khul recipe in tamil)
#grand1 # x'mas.. இது வந்து கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு செய்ய கூடிய பாரம்பர்ய ரெசிபி...சிறிய இனிப்பு கலந்த சுவையில் மொறுமொறுன்னு அருமையாக இருக்கும்.... Nalini Shankar -
-
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali -
-
-
-
-
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள். Sara's Cooking Diary -
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
- தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
- தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
- கோதுமை சர்கரைவல்லி கிழங்கு பான்கேக் (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
- வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
கமெண்ட் (7)