பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in tamil)
#GA4
week5
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை தோல் சீவி சுத்தம் செய்து அதனை
- 2
இதனுடன் பொட்டுக்கடலை மாவு மற்றும் அரிசி மாவு உப்பு சேர்க்கவும்
- 3
இக் கலவையுடன் பொடி வகைகள் சீரகப்பொடி வர மிளகாய் பொடி கரம் மசாலா பொடி இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்
- 4
அனைத்தையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து மாவை ரெடி செய்து
- 5
அந்த மாவு கலவையில் இருந்து தேவையான அளவு உருண்டைகளாக எடுத்து அந்தோணி தேவையான வடிவில் பிடித்துக்கொள்ளவும்
- 6
ரெடி செய்து வைத்துள்ள கட்லெட்டுகளை காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான பீட்ரூட் கட்லெட் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)
#GA4# week 5# Beetrootபீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அளவு அதிகரிக்கும் . Sharmila Suresh -
-
பீட்ரூட் கிரேவி (Beetroot gravy recipe in tamil)
#GA4#week5#beetroot பீட்ரூட்டில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)
#GA4week5#beetroot எளிதில் செய்யக்கூடியது..பீட்ரூட் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.. இதய நோய் மற்றும் பக்கவாதத்தை வராமல் தடுக்க உதவுகிறது.. எனவே பீட்ரூட்டை உணவில் அதிக அளவில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.. Raji Alan -
-
-
-
பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
#GA4 #week5 பீட்ரூட் தட்டைப்பயிறு பொரியல் ஒரு சரிவிகித உணவாக இருக்கும். எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பொரியல். Siva Sankari -
-
-
-
-
பீட்ரூட் சாலட் (Beetroot salad recipe in tamil)
#GA4#week5காய்கறிகள் பச்சையாக சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். சத்துக்கள் நிறைய நிறைந்துள்ளன. Linukavi Home -
பீட்ரூட் ஜுஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4#Week5#Beetroot இது ரத்தத்தை சுத்தபடுத்தும் ஆரோக்கியமான உணவு #GA4#WEEK5#Beetroot A.Padmavathi -
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
-
-
-
-
-
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kolaurundai recipe in tamil)
பீட்ரூட் பருப்பு மற்றும் மசாலா சேர்த்து பொரித்து செய்யப்படும் கோலா உருண்டை. Priyatharshini -
கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar -
More Recipes
- தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
- தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
- கோதுமை சர்கரைவல்லி கிழங்கு பான்கேக் (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
- வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13932192
கமெண்ட் (2)