ரவா உப்புமா (Ravai upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவையை சிறிது மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் வறுத்து தனியே ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, சிகப்பு மிளகாய் தாளிக்கவும்
- 3
கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும்
- 4
தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
- 5
நன்கு கொதி வந்ததும் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்
- 6
மிதமான தீயில் வைத்து ஒரு மூடிக்கொண்டு நன்கு வெந்து வரும் வரை வைத்து இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13943790





















கமெண்ட் (2)