தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)

Shalini Prabu @cook_17346945
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
2 தக்காளி எடுத்து நறுக்கி மிக்ஸியில் சேர்த்து சிறிய துண்டு இஞ்சி சேர்க்கவும்.
- 2
1/2 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
2 ஸ்பூன் கடலைமாவு,உப்பு,மிளகாய் தூள் சேர்த்து அரைக்கவும்.
- 4
இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி 4 கரண்டி தோசை மாவு சேர்த்து கலந்து உடனே தோசை சுடலாம்.
- 5
தோசை கல் சூடானதும் தக்காளி தோசை சுட்டு எடுக்கவும்.
- 6
அவ்வளவு தான் தக்காளி தோசை தயார்.சட்னி வகைகளோடு சேர்த்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
தக்காளி தோசை மாலை நேரத்தில் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும். ஈசியான டிபன் Sundari Mani -
-
-
-
-
-
தக்காளி தோசை type 2 (tomato dosai recipe in tamil)
எல்லா பருப்பு வகைகளையும் சேர்த்து தக்காளி இஞ்சி பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்து அடை தோசை மாவு. Meena Ramesh -
கலர்ஃபுல் தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
#my favourite own recipeதக்காளி சுவையானது அது சருமத்திற்கு நல்லது Pushpa Muthamilselvan -
-
மசால் தோசை(masal dosai recipe in tamil)
#made3எப்பொழுதும் போல் அல்லாமல்,கூடுதல் சுவைக்கு சீரக தூள் சேர்த்து செய்து பாருங்கள்,சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)
தக்காளி தோசை மிகவும் அருமையான ஒரு காலை உணவு செய்வது மிக மிக எளிது சத்து நிறைந்தது Banumathi K -
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #WEEK7 வித்தியாசமான சுவையில் இட்லி , தோசை ஏற்ற அருமையான சட்னி. Ilakyarun @homecookie -
தேங்காய் தக்காளி சட்னி (Cocount tomato chutney)
தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. மிக மிக குறைவான பொருட்களை வைத்து செய்த இந்த சட்னியை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Cocount Renukabala -
-
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
தோசை இட்லிக்கும் பொருத்தமாக இருக்கும் #breakfast Siva Sankari -
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
# GA4# WEEK 3Dosaவீட்டில் மாவு இல்லாத போது ஒரு அரைமணி நேரத்தில் செய்து விடலாம். #GA4 # WEEK3 Srimathi -
-
கோஷ்மல்லி (Koshmalli recipe in tamil)
#GA4#week4#chutneyகத்தரிக்காய் தக்காளி போட்டு செய்த சட்னி. மிகவும் சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி Aishwarya MuthuKumar -
உருளைக்கிழங்கு தோசை
#GA4 #week3 #Dosaஉருளைக்கிழங்கை வைத்து ஒரு சுவையான மொறுமொறு தோசை,அதுவும் உடனடியாக செய்து சாப்பிடலாம். அதிலும் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்த உருளைக்கிழங்கில் இப்படி தோசையாக செய்து கொடுத்தால் கேட்டு கேட்டு சாப்பிடுவங்க. இதற்கு தேங்காய் சட்னி உடன் சாப்பிட்டால், அதன் சுவையே இன்னும் தனி.வாங்க வேண்டியஉருளைகிழங்கு தோசை எப்படி செய்வது என்று இங்கு பார்ப்போம். தயா ரெசிப்பீஸ் -
மக்காச்சோளம் தோசை (Makkaasolam dosai recipe in tamil)
#milletமக்காச்சோளம் தோசை மிகவும் சத்து நிறைந்தது. தோசை மிகவும் சுவையாக இருக்கும். எளிதாக செய்ய கூடியது. Linukavi Home -
-
வெந்தய கீரை தோசை (Venthaya keerai dosai recipe in tamil)
தோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை #jan2 Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி தக்காளி தோசை
புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் தக்காளி சேர்த்து சுவையான தோசை செய்தேன் .. நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #everyday3 Lakshmi Sridharan Ph D -
-
தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
#GA4#WEEK7#TOMATOதக்காளியை வதை்து தோசை செய்வது எப்படி... குக்கிங் பையர் -
ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். Shalini Prabu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13917157
கமெண்ட்