தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)

Vijayalakshmi Velayutham @cook_24991812
தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சீரகம் பெருங்காயத்தூள் கறிவேப்பிலை தாளித்து
- 2
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் பச்சை மிளகாயை சேர்க்கவும் வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும் உப்பு கொஞ்சம் சேர்த்துக் கொள்ளவும்
- 3
வெங்காயம் தக்காளி நன்கு வெந்தவுடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சோம்புத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் விட்டு புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும் பிறகு வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து உப்பு சரிபார்த்து போட்டு இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும் தக்காளி பச்சடி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13991243











கமெண்ட்