குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175

#Deepavali
#Kids2
#GA4
பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார்.

#Deepavali
#Kids2
#GA4
பூந்தி செய்யாமல் கடலை பருப்பை வைத்து எளிதில் செய்யக்கூடிய லட்டு.கடையில் இருக்கும் லட்டு போலவே சுவை மிக அருமையாக இருந்தது என் வீட்டில் அனைவரும் சுவைத்துவிட்டு பாராட்டினார்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 mins
12 பரிமாறுவது
  • 300 கிராம் கடலைப்பருப்பு
  • 450 கிராம் சர்க்கரை
  • ஏலக்காய் தூள் தேவையான அளவு
  • 50 கிராம் முந்திரி
  • 50 கிராம் திராட்சை
  • சிறிதளவுவெள்ளரி விதை
  • 100 கிராம் நெய்
  • தேவையானஅளவு கலர் பொடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    2 மணிநேரம் கடலைப்பருப்பை நன்கு ஊற வைக்கவும். பின் அதை ஒன்றிரண்டாக மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் வாணலியில் தண்ணீர் ஊற்றி சீனி பாகு தயார் செய்து கொள்ளவும். பின்னர் வாணலியில் முந்திரி திராட்சை வெள்ளரி விதையை வறுத்து வைத்துக் கொள்ளவும்.

    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடலைப்பருப்பை சிறுசிறு வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் அதை மிக்ஸியில் அரைத்து ஒரு பாத்திரத்தில் கொட்டி வைத்துக் கொள்ளவும். சீனி பாகில் தேவையான அளவு கலர் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சீனி பாகில் தேவையான அளவு ஏலக்காய் பொடி சேர்க்கவும்.பின் அதில் அரைத்து வைத்த கடலை மாவு முந்திரி திராட்சை வெள்ளரி விதை சேர்த்து நன்கு கிளறவும்.

    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மிதமான சூட்டில் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.மிக எளிதில் செய்யக்கூடியது. அனைவருக்கும் பிடிக்கும் தீபாவளி பலகாரம்.

    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhivya Malai
Dhivya Malai @cook_19740175
10 நவம்பர் 2020 15:36 அன்று

கமெண்ட் (6)

Sumita Saha
Sumita Saha @SS333999
17 நவம்பர் 2022 11:04
Delicious 😊
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ladoo

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கம்பு வாழைப்பூ வடை
  2. ரிங் முறுக்கு
  3. ஜில் ஜில் ஜவவரிசி கூல் டிர்ங் 2வகை
  4. தட்டைபயறு வடை
  5. லட்டு
  1. வாழைப்பூ பக்கோடா
  2. ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
  3. மசாலா பொரி (Masala pori recipe in tamil)
  4. சோயா கிரிஸ்பி 65 (Soya crispy 65 recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14004134
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close