தக்காளி சூப் (Thakkali soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
🍅 தக்காளியை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்
- 2
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம் சேர்க்கவும்
- 3
பின்னர் அதில் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
அதில் அரைத்த விழுது உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்
- 6
நன்கு கொதித்ததும் மிளகுத்தூள் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்
- 7
சுவையான தக்காளி சூப் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14017155






கமெண்ட்