குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

#GA4 வீட்டிலேயே மிகவும் எளிமையானஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஸ்டைலில் செய்யக்கூடிய பால்காரி ஸ்பீடு இந்த வாரக் கோல்டன் ஆப்ரான் ரெசிபியில் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
நான்கு நபர்களுக்கு
  • 300 மில்லி பால்
  • 200 கிராம் பால் பவுடர்
  • 2 ஏலக்காய்
  • 100 கிராம் கற்கண்டு
  • ட்ரை ஃப்ரூட்ஸ் தேவையானளவு
  • 50 கிராம் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடாயில் ஊற்றி அதில் ஒரு கப் அளவு காய்ச்சிய பால் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது நன்கு கொதித்தவுடன் அதில் பொடியாக்கிய கற்கண்டு பவுடரை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். பக்கங்கள் அழைக்கும்போதே ஏலக்காய் சேர்த்து அரைத்து விட வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது எல்லாம் நன்கு கொதித்து கொண்டிருக்கும் பொழுது பால் பவுடரை அதில் சேர்த்து நன்றாக கை விடாமல் கலந்து கொள்ளவும் கட்டிகளில்லாமல் கலந்து கொள்வது நல்லது

    ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அப்படியே கலந்து கொண்டே இருக்க வேண்டும் கைவிடாமல் சிறிது நேரத்திற்கு எல்லாம் எல்லாம் ஒன்றுகூடி பால்கோவா பதத்திற்கு வந்துவிடும் இந்த பிரவுன் கலரில் வருவதற்கு 2 டீஸ்பூன் நாட்டு சக்கரை சேர்த்து இருக்கிறேன் அதனால் கலர் கொஞ்சம் பிரவுன் கலரில் வந்திருக்கிறது. ஆப்ஷனல் தான்.

  5. 5

    சிறிது நேரத்துக்கெல்லாம் அல்வா போல திரண்டு வரும் கடாயில் ஒட்டாமல் அப்பொழுது ஸ்டவ்வை ஆஃப் செய்ய வேண்டும் இப்பொழுது சுவையான மிகவும் சுலபமான பேக்கரியில் கிடைக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா போல உங்க வீட்டில் இப்பொழுது பால்கோவா தயார் ஆகிவிடும் ஒரு முறை செய்து பாருங்கள் நன்றி.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824
15 நவம்பர் 2020 19:06 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பால்கோவா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மேங்கோ ரவா கேக் (Mango rava cake recipe in tamil)
  2. திராட்சை ஜூஸ் (Thiratchai juice recipe in tamil)
  3. கத்திரிக்காய் புளி குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
  4. நெத்திலி பிரை (Nethili fry recipe in tamil)
  5. குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)
  1. Baba ganoush (Baba ganoush recipe in tamil)
  2. 90 ஸ் கிட்ஸ் மடக்கு (Madakku recipe in tamil)
  3. கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
  4. மசாலா ஜூஸ் (Masala juice recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14052553
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close