மசாலா ஜூஸ் (Masala juice recipe in tamil)

நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் ஜூஸ், எலுமிச்சம் பழ ஜூஸ், இஞ்சி, சுக்கு, சீரகம், மிளகு, ஓமம், மஞ்சள், வெந்தயம் பொடிகள், தேன் கலந்தது. எங்கள் வீட்டு மரத்தில் ஏராளமான இனிப்பான ஜூஸ் நிரைந்த பழங்கள் . வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2
மசாலா ஜூஸ் (Masala juice recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் ஜூஸ், எலுமிச்சம் பழ ஜூஸ், இஞ்சி, சுக்கு, சீரகம், மிளகு, ஓமம், மஞ்சள், வெந்தயம் பொடிகள், தேன் கலந்தது. எங்கள் வீட்டு மரத்தில் ஏராளமான இனிப்பான ஜூஸ் நிரைந்த பழங்கள் . வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை கைக்கெட்டும் தூரத்தில் வைக்க
- 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்கீலெட்டில் ஸ்டாக் ஸ்பைஸ் பொருட்களை லேசாக வறுக்க. வாசனை வரும். வெளியே எடுத்து ஆறவைத்து பொடி செய்க. நான் காப்பி பிளெண்டர் உபயோகித்தேன்
ஒரு பாத்திரத்தில் 6 கப் நீரில் இஞ்சி சேர்த்து கொதிக்கவைக்க. மேஜைக்கரண்டி ஸ்டாக் பொடி சேர்க்க; ஊறட்டும் -15 நிமிடங்கள் (steeping). டீ ஸ்டைரைனர் (படம்) உபயோகித்து வடிக்க. மஞ்சள் பொடி, தேனும், எலுமிச்சம் பழ சாரும் சேர்த்து ஸ்பூனால் கலக்கிக்கொள்ளுங்கள். புதினா இலையால் அலங்கரிக்க. நலம் தரும் ஜூஸ் பருக தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தூதுவளை லேகியம் (Thoothuvalai lehium recipe in tamil)
உடல் வலுப்படுத்தும் . நோய்தடுக்கும். தூதுவளை பொடியுடன் பல நலம் தரும் மூலிகைகள் பொடிகள், தேன் சேர்த்த லேகியம் . #leaf Lakshmi Sridharan Ph D -
லேகியம்(legiyam recipe in tamil)
#DEகங்கா ஸ்நானம் செய்து புது உடைகள் அணிந்த பின் முதலில் சாப்பிடுவது லேகியம். இனிப்பு, எண்ணையில் பொறித்த பலகாரங்கள் ஆரோகியத்திர்க்கு நல்லதல்ல. இவைகளை ஜீராணிக்கவே லேகியம்இஞ்சி, சுக்கு, திப்பிலி, மிளகு, சீரகம். ஓமம், சித்தரத்தை வெல்லம் கலந்த லேகியம் #DE Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக் (Sarkarai vallikilanku milkshake recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக். கிழங்கு, பாதாம் பால், தேங்காய் பால், ஏலக்காய், குங்குமப்பூ, முந்திரி, வனில்லா எக்ஸ்ட்ரெக்ட் சேர்ந்த ருசியான, சத்தான மில்க் ஷேக். ஆராய்ச்சியாளர்கள் பசும்பால், சக்கரை நல்லதில்லை என்று சொல்வதால் அவைகளை சேர்க்கவில்லை, வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2 Lakshmi Sridharan Ph D -
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
எல்லாம் ஒன்றில் (All in one)-மசாலா பொடி (All in one masala podi recipe in tamil)
நான் ஒரே ஒரு மசலா பொடி தான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். மூலிகை பொடிகளை நாட்டு மருந்து கடையில் வாங்கி மசாலா பொடியோடு சேர்ப்பேன் ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். நாட்டு மருந்துகளை சேர்ப்பதும் சேர்க்காததும் உங்கள் விருப்பம் #home Lakshmi Sridharan Ph D -
சாத்துக்குடி ஜூஸ் (saathukudi juice recipe in tamil)
#arusuvai4 புளிப்பும் இனிப்பும் கலந்த ஜூஸ். Hema Sengottuvelu -
-
யுநிவர்ஸல் மசாலா பொடி (Universal masala podi recipe in tamil)
நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன். #powder #GA4 #RAW TURMERIC Lakshmi Sridharan Ph D -
ஆரஞ்சு செம்பருத்தி ஜூஸ் (Orange, Hibiscus, Honey Ginger juice recipe in tamil)
#ww - Receipe challege - welcome drinksமிக சுவையான, உடல் ஆரோக்கியத்துக்கேற்ற அருமையான ஜூஸ்.. எளிமையாக செய்ய கூடியது... Nalini Shankar -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
பீட்ரூட் ஜூஸ்
#குளிர் பீட்ரூட்டில் பொரியல் ,சட்னி செய்வோம் .இன்று ஜூஸ் பருகலாம்.பீட்ரூட் ரத்த அழுத்தம் ஒற்றை தலைவலி,டிமெண்ஷிய ஏற்படுவதை குறைக்கிறது .இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. வைட்டமின் சி நிரம்பியது .மேலும் வெய்யில் காலத்தில் ஏற்படும் தாகத்தை குறைக்கிறது. Shyamala Senthil -
பப்பாளி ஜூஸ்
# குளிர்#bookபப்பாளி ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது.ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தும்.ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதுடன் நீரிழிவு நோயாளிகள் உடல் பலம் இழப்பதை தடுக்கிறது.உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.குழந்தைகளுக்கும் ஏற்றது. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்கவும் . Shyamala Senthil -
ஹெல்த் நட் சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)
#queen3 #சாம்பார் தூள்நான் சாதாரணமாக ஒரே ஒரு மசலா பொடிதான் செய்வேன். அந்த பொடியை ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் எல்லாவற்றிர்க்கும் உபயோகிப்பேன். ஸ்டாக் செய்து கொண்டு air tight container லே சேமித்து வைப்பேன். எவ்வளவு மாதங்களானாலும் கெடாமல் வாசனையாக இருக்கும் தேவையான பொழுது தேவையான அளவு உபயோகிப்பேன்.அம்மா தேவையான பொருட்களை தாம்பாளத்தில் வைத்து வெயிலில் உலர்த்தி பின் பொடி செய்வார்கள். தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் இங்கே இல்லை. அதனால் வறுத்து பொடி செய்வேன் Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
பல நிற காய்கள், பல சுவைகள். ஏராளமான சத்துக்கள்நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். எளிதில் செய்யக்கூடிய ஒரு நலம் தரும் உணவு #HF Lakshmi Sridharan Ph D -
வெந்தய டீ
#GA4 #Fenugreek #Week2வெந்தயம் மிக எளிதில் கிடைக்க கூடிய பொருள் என்பதால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை.அதிக இரும்பு சத்து,நார் சத்து,புரத சத்து உள்ள இந்த சின்ன (வெந்தய) விதையை நாம் அதிக அளவில் உதாசீன படுத்துகிறோம்.ஆனால் அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது...அதில் ஒரு உணவு முறையை இவ்விடத்தில் செய்து பார்க்கலாம்.இது செய்வதற்கு ரொம்பவும் சுலபமான ஒன்று தான் வெந்தய டீ.... தயா ரெசிப்பீஸ் -
மாதுளை புலவ் (Mathulai pulao recipe in tamil)
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை விருந்தில் மாதுளம் பழம், ரோஸ்மேரி இரண்டிர்க்கும் தனி இடம் உண்டு. சிகப்பு, பச்சை நிறங்கள் எல்லா இடங்களிலும், சமையலறையும் சேர்த்து. மாதுளையில் விட்டமின் C, தாமிரம், antioxidants, நார் சத்து அதிகம் மாதுளை காலம் இது. எங்கள் மரத்தில் ஏராளமான பழங்கள். மாதுளை முத்துக்கள் ரூபி போல சிகப்பு, நிறைய ஜூஸ். தோட்டத்தில் ரோஸ்மேரி வளர்க்கின்றேன். மாதுளை ஜூஸ்,. வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #grand1 Lakshmi Sridharan Ph D -
-
மாதுளை பிரியானி
#magazine4மாதுளையில் விட்டமின் C, தாமிரம், antioxidants, நார் சத்து அதிகம் எங்கள் மரத்தில் ஏராளமான பழங்கள். மாதுளை முத்துக்கள் ரூபி போல சிகப்பு, நிறைய ஜூஸ். தோட்டத்தில் ரோஸ்மேரி, புதினா வளர்க்கின்றேன். மாதுளை ஜூஸ்,. வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான பிரியானி #magazine4 Lakshmi Sridharan Ph D -
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikkaai juice recipe in tamil)
#arusuvai3 நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)
பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. அமெரிக்காவில் இதை பொட்டேட்டோ பேன் கேக் என்பார்கள். பைண்டிங் செய்ய கடலை மாவு, முட்டை இல்லை. அதுதான் வித்தியாசம். பேன் கேக் போல் இல்லாமல் வடையில் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. #pooja Lakshmi Sridharan Ph D -
-
-
அத்தி பழ ரோல் (Athi pazha roll recipe in tamil)
ஏகப்பட்ட சுவையாயன இனிப்பான பழங்கள் எங்கள் மரத்தில். அத்தி கொலஸ்ட்ரால் குறைக்கும். எலும்பை பலப்படுத்தும் கால்ஷியம் நிறைந்தது. தனியாகவே சாப்பிடுவேன். போட்டிக்காக ரோல் செய்தேன். குறைவான நாடு சக்கரை உடன், திராட்சை, வால்நட், ஏலக்காய் பொடி. ஜாதிக்காய் பொடி, அதிமதுரம், வெநீலா எக்ஸ்ட்ரெக்ட், பழங்கள் சேர்த்த பில்லிங். ஆல் பர்ப்பஸ் கோதுமை மாவு, சோள மாவு கலந்த மெல்லிய ரேப். எண்ணையை உறியாது #deepfry Lakshmi Sridharan Ph D -
*மாதுளை ஜூஸ்*(pomegranate juice recipe in tamil)
மாதுளையில் வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உள்ளது. மேலும் உடல் எடை குறைவதற்கும், சர்க்கரை நோயை குறைப்பதற்கும் இப்பழம் பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
-
தேன் நெல்லி கனி (Then nelli kani Recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்நீண்ட ஆயுளோடு வாழ்வதற்காக அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தார் என்பது வரலாறு . நெல்லிக்கனியை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக இளமையாக வாழலாம் என்பது பண்டைக் காலத்திலேயே உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக் கூறியுள்ளது வரலாறு..அத்தோடு தேன் சேர்ந்தால் கேட்கவா வேண்டும் இளமையும் அழகும் ஆரோக்கியமும் நம் வாழ்வில் இணைய தேன் நெல்லிக்கனி சாப்பிடுவோம். Santhi Chowthri -
-
உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)
#CHOOSETOCOOK #vdமுடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள். உருளையில் ஏராளமான நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)
காரம் சாரமன்ன ரச பொடி. சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். #karnataka #GA4 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)