கொத்தமல்லி இலை சாதம் (Kothamalli ilai satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொத்தமல்லி இலை பூண்டு இஞ்சி பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். வேக வைத்த சாதத்தை ஆற வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு ஒரு கிராம்பு,சின்ன பட்டை,வர மிளகாய் இவற்றை வதக்கவும்.
- 3
இவற்றுடன் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சாறை ஊற்றி 5 நிமிடம் நன்கு வதக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் 10 சொட்டு எலுமிச்சை சாறை சேர்த்து இறக்கவும்
- 4
வதக்கிய கொத்தமல்லி கலவையுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து வேர்க்கடலை சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 5
சுவையான மனமான கொத்தமல்லி இலை சாதம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14073527













கமெண்ட் (2)