மைதா ஸ்வீட் சிப்ஸ் (Maida sweet chips recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவுடன் பொடித்த சீனி, எள்ளு, ஏலக்காய் தூள்,ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சப்பாத்தியாகத் தேய்க்கவும்.
- 2
தேய்த்த மாவில் சிறிய மூடிகளால் 'கட்' செய்து (வேண்டிய வடிவில்) கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வெட்டி வைத்ததைப் போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும்.
- 4
சூப்பரான மைதா ஸ்வீட் சிப்ஸ் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14096611










கமெண்ட்