மைதா ஸ்வீட் சிப்ஸ் (Maida sweet chips recipe in tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

மைதா ஸ்வீட் சிப்ஸ் (Maida sweet chips recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்1 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப் மைதா மாவு
  2. 1/2 கப் பொடித்த சீனி
  3. 1 சிட்டிகை ஏலக்காய் தூள்
  4. 1 டேபிள் ஸ்பூன் எள்ளு
  5. 1 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர்
  6. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்1 நிமிடங்கள்
  1. 1

    மைதா மாவுடன் பொடித்த சீனி, எள்ளு, ஏலக்காய் தூள்,ஃபுட் கலர் ஆகியவற்றை சேர்த்து நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து சப்பாத்தியாகத் தேய்க்கவும்.

  2. 2

    தேய்த்த மாவில் சிறிய மூடிகளால் 'கட்' செய்து (வேண்டிய வடிவில்) கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் வெட்டி வைத்ததைப் போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும்.

  4. 4

    சூப்பரான மைதா ஸ்வீட் சிப்ஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes