குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna

சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna

மேலும் படிக்க

ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824

சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna

சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 3 தக்காளி
  • 3 வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • அரை மூடி தேங்காய்
  • 50 கிராம் வேர்க்கடலை
  • 1 டீஸ்பூன் முழு சோம்பு
  • 1 டீஸ்பூன் முழு சீரகம்
  • 1 பாக்கெட் கரம் மசாலா
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர்
  • 2 டீஸ்பூன்தனியாத் தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 1 டீஸ்பூன் சோம்பு தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • புதினா சிறிதளவு
  • கொத்தமல்லி கருவேப்பிலை தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணை தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு
  • 1 பாக்கெட் பச்சை பட்டாணி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தக்காளியை கீழே தண்ணீரில் போட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். அது சிறிது ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணை காய்ந்ததும். பட்டை லவங்கம் கிராம்பு கடல்பாசி அன்னாசிப்பூ பிரியாணி இலை போன்ற மசாலா பாக்கெட்டை பிரித்து அதில் சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் சீரகம் நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

    ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போன பிறகு அதில் தக்காளி விழுதை சேர்க்க வேண்டும்.

    ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தக்காளி விழுதை சேர்த்தவுடன் நன்கு வதக்கி விட்டு அதில் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சீரகத்தூள் சோம்புத் தூள் கரம் மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

  6. 6

    மசாலாக்கள் நன்கு வதங்கும் போதே அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

  7. 7

    இப்போது மிக்ஸி ஜாரில் தேங்காய் வேர்கடலை சோம்பு சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்..

    ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தக்காளி நன்கு கொதித்தவுடன் அதில் பாக்கெட்டில் இருக்கும் பிரோசன் பட்டாணியை சேர்த்து அதனுடன் நன்கு கலந்து விடவும்.

  9. 9

    பட்டாணி நன்கு கலந்துவிட்டு ஒரு இரண்டு நிமிடம் கழித்து அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  10. 10

    தண்ணீர் ஊற்றும் பொழுதே உப்பு சேர்க்க வேண்டும். இறக்கும்பொழுது புதினா கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான மற்றும் மிகவும் சுலபமான உங்கள் வீட்டில் ஹோட்டல் ஸ்டைல் பிளைன் சால்னா தயார் ஆகிவிட்டது.

    ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Akzara's healthy kitchen
Akzara's healthy kitchen @cook_18239824
30 நவம்பர் 2020 18:50 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பச்சை பட்டாணி Poori Salna

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. காலிஃப்ளவர்  கரி (Cauliflower curry recipe in tamil)
  2. வெஜ் சால்னா (Veg salna recipe in tamil)
  3. முளைபச்சை பயறு பச்சை காய்கறி சாலட்.
  4. குஸ்கா/Kuska
  5. கோதுமை கூல்
  1. மட்டன் சால்னா (Mutton salna recipe in tamil)
  2. காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)
  3. சுவையோ சுவை குஸ்கா (A kuska to die for) (Kushka recipe in tamil)
  4. கோதுமை சாக்கலேட்டு இட்லி (Kothumai chocolate idli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14144579
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close