கோதுமை சாக்கலேட்டு இட்லி (Kothumai chocolate idli recipe in tamil)

vasanthra
vasanthra @cookingzeal

#ranjanishome

எனக்கும் என் மகனுக்கும் சாக்கலேட்டு என்றால் மிகவும் புடிக்கும் அதனால் ஒரு நாள் ஈவினிங் ஸ்னாக்ஸ் இட்லி வைத்து ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது . என் மகன் சாக்கலேட்டு இட்லி என்று கூறினான் . எப்பவும் போல் அரிசி மாவு இல்லாமல் கோதுமை மாவில் பண்ணலாம் என்று ஐடியா வந்தது , அப்படி செய்யப்பட்டது தான் இந்த சாக்கலேட்டு இட்லி. எங்கள் அனைவருக்கும் மிகவும் புடித்தது . என் மகன் மிகவும் ருசித்து சாப்பிட்டான்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 -20 நிமிடம்
2 - 3 பரிமாறுவத
  1. 1/2 கப்கோதுமை மாவு
  2. 1/2 டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  3. 1/4 டீஸ்பூன்பேக்கிங் சோடா
  4. 1டேப்லெஸ்பூன்கோகோ பவுடர்
  5. 1/2 கப்வெல்லம்
  6. 1/4 கப்தயிர்
  7. பாதாம் - சிறிது அளவு
  8. வெள்ளை சாக்கலேட்டு உருக்கியது

சமையல் குறிப்புகள்

15 -20 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் 1/2கப் கோதுமை மாவு, 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்,1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் கோகோ பவுடர், பொடித்த வெல்லம் - 1/2 கப், எண்ணெய் - 2 டேப்லெஸ்பூன்,தயிர் - 1/2 கப் சேர்த்து நன்கு கலக்கவும்.

  2. 2

    அந்த கலவையில் 1/2 கப் பாலை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை பால் சேர்க்கவும்.

  3. 3

    அதை இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடம் வேகவைக்கவும்.

  4. 4

    வெள்ளை சாக்கலேட்டடை உருக்கி அதை இட்லி ஈயின் மெல் நீல கோடுகளை அலங்காரம் செய்யவும்.

  5. 5

    சுவையான கோதுமை சாக்கலேட்டு இட்லி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
vasanthra
vasanthra @cookingzeal
அன்று

Similar Recipes