வேர்கடலை மசாலா(Peanut masala) (Verkadalai masala recipe in tamil)
Aachis anjaraipetti @cook_26429884
வேர்கடலை மசாலா(Peanut masala) (Verkadalai masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி எடுத்துக்கொள்ளவும் வெங்காயம் தக்காளி கொத்தமல்லி இலையை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பெரிய கிண்ணத்தில் தோலுரித்து வேர்க்கடலையை முதலில் போட்டு பிறகு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி கொத்தமல்லியை சேர்க்கவும்
- 3
பிறகு மற்ற பொருட்களான மிளகாய்த்தூள் மிளகுத்தூள் சாட் மசாலா உப்பு ஆகியவற்றை கலந்து நன்றாக கிளறவும்
- 4
பரிமாறும் நேரத்தில் அதனுடன் எலுமிச்சம்பழத்தை பிழிந்து பரிமாறினால் மற்றும் சுவையான சாட் மசாலா தயார் இதனை என்னுடைய யூடியூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14156048










கமெண்ட்