எக் முகலாய் (Egg mughalai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இரண்டு முட்டைகளை சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். முட்டை வெந்தபிறகு தோலுரித்து கீழுள்ள படத்தில் காட்டியவாறு ஒரு முட்டையை குட்டி குட்டியாக நறுக்கவும் இன்னொரு முட்டையை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு முட்டையை உடைத்து ஊற்றவும் தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளவும்.
- 3
கலவை நன்கு கலந்து பிறகு தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி முட்டையை ஊற்றவும். முட்டை ஊற்றிய பிறகு நாம் வேக வைத்து நறுக்கி வைத்திருக்கும் முட்டையை இதில் போடவும்.
- 4
முட்டையை அடுக்கிய பிறகு இருபுறமும் நன்கு வேக வைத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு வாணலியில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி சேர்க்கவும். பச்சைமிளகாய் சேர்க்கவும்.
- 6
சிறிதளவு மிளகாய்த்தூள் கரம் மசாலா சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும்.
- 7
பிறகு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி குட்டியாக நறுக்கிய முட்டை ஒரு பச்சை மிளகாய் சேர்த்து மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 8
கடைசியாக ஒரு தட்டில் ஆம்லெட்டை வைக்கவும்.அதன் மீது வைத்திருக்கும் மசாலாவை அந்த ஆம்லெட்டில் மீது ஊற்றவும். கடைசியாக நாம் வறுத்த முட்டையை அதில் சேர்க்கவும். இப்பொழுது சுவையான எக் முகலாய் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சீஸ், எக் ஸ்டப்டு கேப்ஸிகம் (Cheese, egg stuffed capsicum recipe in tamil)
#worldeggchallenge Renukabala -
எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
எக் மேகி (Egg maggie recipe in tamil)
#MaggiMagiclnMinutes#Collabஎத்தனை துரித உணவுகள் இருந்தாலும் குழந்தைகளின் மனதில் அதிக இடம் பிடிப்பது மேகி அதில் நாம் முட்டை சேர்த்து கொடுக்கும்பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
எக் கீமா தோசை (egg keema dosa recipe in Tamil)
#ds இந்த தோசை சாப்பிடுவதற்கு மதுரை கறி தோசை போலவே இருக்கும்... இதில் முட்டைக்கு பதில் பனீர் கூட வைத்து செய்யலாம்... Muniswari G -
-
-
Cheesy Tomato Egg Omlatte (Cheesy Tomato Egg Omelette recipe in tamil)
#worldeggchallenge Manickavalli M -
-
போச்டு எக் (Poached egg recipe in tamil)
#worldeggchallenge மிகவும் எளிமையான ஒரு ரெசிபி விரைவில் செய்து விடலாம். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். Laxmi Kailash -
மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge Renukabala -
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
-
எக் பூர்ஜி(Egg Bhurji)
#goldenapron3#lockdownreceipes_2 முட்டையில் புரதச் சத்து அதிகம் உள்ளது.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த உணவு முட்டை. இந்த lockdown சமயத்தில் அனைவரும் வீட்டில் உள்ள பொருளை வைத்து சமையல் செய்து கொண்டு உள்ளோம். வெகு நாட்கள் கெடாமல் இருக்கும் பொருட்களை சேமித்து வையுங்கள். அனைவருக்கும் விடுமுறை என்பதால் அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துக் கொடுக்க அனைத்து பெண்களும் விரும்புவர்.lockdown சமயத்தில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட சிரமம். வீட்டில் இருந்த முட்டை வைத்து எக் பர்ஜி செய்துள்ளேன். குழந்தைகள் விதவிதமான ரெசிபியை சமைக்க சொல்லி கேட்கிறார்கள்.144 பிறகு மீண்டும் ருசியான உணவுகளை அவர்களுக்கு செய்து கொடுப்பேன். Dhivya Malai -
-
ஸ்கிரம்பெல்ட்டு வெஜ் எக் (Scrambled Veg Egg recipe in tamil)
இந்த ஸ்கிரம்பெல்டு எக் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் நல்ல சுவையை கொடுக்கிறது. அதிக காரம் இல்லாமல் குழந்தைகள் கூட நன்கு சாப்பிடலாம்.#Worldeggchallenge Renukabala -
பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool Sait Mohammed -
-
-
-
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
எக் சப்பாத்தி ரோல் (Egg Chappathi Roll recipe in tamil)
எக் மசாலா செய்து சப்பாத் தியில் வைத்து ரோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#Worldeggchallenge Renukabala -
டிரைட் எக் கிரேவி🥚(egg gravy recipe in tamil)
#made3முட்டையில் அதிகம் புரதசத்து நிறைந்துள்ளது ...ஆகையால் தினமும் காலை உணவில் ஒரு முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது....✨ RASHMA SALMAN
More Recipes
கமெண்ட்