கடலை மாவு குக்கீஸ் (Kadalai maavu cookies recipe in tamil)

#GA4# Besan & Cookies.. கடலை மாவில் நிறைய ஸ்னாக்ஸ் செய்திருக்கறோம்.. குக்கீஸ் முயற்சிச்சு பார்த்தேன்.. நன்றாக இருந்தது..
கடலை மாவு குக்கீஸ் (Kadalai maavu cookies recipe in tamil)
#GA4# Besan & Cookies.. கடலை மாவில் நிறைய ஸ்னாக்ஸ் செய்திருக்கறோம்.. குக்கீஸ் முயற்சிச்சு பார்த்தேன்.. நன்றாக இருந்தது..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் நெய், சக்கரை சேர்த்து நன்கு கலந்துக்கவும்,
- 2
அத்துடன் கடலைமாவு சேர்த்து கலந்து மாவு ரொம்ப கட்டியாக இருந்தால் கொஞ்சம் பால் சேர்த்து நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துக்கவும்
- 3
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து 5நிமிடம் மிதமான சூட்டில் ப்ரீ ஹீட் செய்துக்கவும்
- 4
சப்பாத்தி கட்டையில் பிசைந்த மாவை வைத்து சப்பாத்தி போல் இட்டு பிஸ்கட் கட்டர் (அல்லது ஏதாவது மூடியினால்)வெச்சு விருப்பமான ஷேப்பில் கட் செய்து மேல் ட்ரை பிரூட்ஸ் வைத்துக்கவும்
- 5
ஒரு தட்டில் பட்டர் பேப்பர் விரித்து அதில் குக்கீஸை அடுக்கி, கடாயில் வெச்சு 10 - 12 நிமிடம் மிதமான சூட்டில் பேக் செய்து, எடுத்து ஆற விடவும்.
- 6
இப்போது சுவையான கடலை மாவு குக்கீஸ் சுவைக்க தயார்.. கடலை மாவில் நிறைய பண்டங்கள் செய்வோம்.. குக்கீஸ் செய்து பார்த்தேன் வித்தியாசமான சுவையில் நன்றாக இருந்தது,.. உங்களுடன் பகிர்ந்துள்ளேன்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
கடலை மாவு நெய் ஸ்வீட் (Kadalai maavu nei sweet Recipe in Tamil)
கடலை மாவு ,நெய் ,பால் பௌடர் சேர்த்து செய்யப்படும் இந்த ஸ்வீட் வாயில் வைத்தவுடனேயே கரைந்துவிடும் . மிகவும் மென்மையாகவும் மிக மிக தித்திப்பாகவும் இந்த ஸ்வீட் இருக்கும் .அருமையான இந்த கடலை மாவு நெய் ஸ்வீட்டை அறுசுவை உணவு சமையலில் பகிர்ந்து கொள்கிறேன் #arusuvai1 Revathi Sivakumar -
கோதுமைமாவு கோகோ பட்டர் குக்கீஸ் (Kothumai maavu coco butter cookies recipe in tamil)
#bake.. .. குழைந்தைகளுக்கு பிடித்தமான பட்டர் குக்கீஸ் கோதுமை மாவில் செய்தது... Nalini Shankar -
கேப்பை மாவு குக்கீஸ் (Kebbai maavu cookies Recipe in Tamil)
#nutrient2கேப்பை மாவில் கால்சியம், இரும்புச் சத்து ,புரதம் மற்றும் விட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன. பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியம் மிகுந்தது. Mispa Rani -
-
-
கடலை மாவு குலோப் ஜாமுன் (Kadalai maavu globe jamun recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 Muniswari G -
பீநட்ஸ் குக்கீஸ் (Peanut cookies recipe in tamil)
#GA4.. bake. week 4... நிலக்கடலை வைத்து செய்த ஹெல்த்தியான குக்கீஸ்.. சீக்கிரத்தில் செய்ய கூடிய எளிமையான பிஸ்கட்.. Nalini Shankar -
தேங்காய் குக்கீஸ் (Cocount cookies)
பேக்கரி சுவையில் வீட்டிலேயே உலர்ந்த தேங்காய் பொடி (Desiccated cocount )வைத்து சுவையான குக்கீஸ் செய்துள்ளேன். இந்த குக்கீஸ் மிகவும் கிறிஸ்பியாக இருந்தது.#Cocount Renukabala -
கடலை பருப்பு கேக் (Kadalai paruppu cake recipe in tamil)
#jan1 கடலைப்பருப்பில் புதுவிதமான இந்தப் போட்டிக்காக தயாரித்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றாக வந்தது Chitra Kumar -
ராகி குக்கீஸ் (Raagi cookies recipe in tamil)
#bake குழந்தைகளுக்கு ஆரோக்கியமான குக்கீஸ்Jeyaveni Chinniah
-
-
போமெக்ரானைட் கடலை மாவு லட்டு (Pomegranate kadalai maavu laddo recipe in tamil)
#deepavali குக்கிங் பையர் -
சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
கடலை மாவு சட்னி (Kadalai maavu chutney recipe in tamil)
#sidedish for pooriமிகவும் சுலபமாக செய்ய செய்யக்கூடிய இந்த சட்னி பூரி மற்றும் இட்லி தோசைக்கு சூப்பர் காம்பினேஷன். Sherifa Kaleel -
கடலை மாவு பூரி மசால் (Kadalai maavu poori masal recipe in tamil)
உருளைக்கிழங்கு இல்லாதபோது அல்லது உருளைக்கிழங்கு கொஞ்சமாக இருக்கும்போது இந்த பூரி மசால் கைகொடுக்கும் மிகவும் சுவையானது போட கடலைமாவு பிடிக்காதவர்கள் பொரி கடலை மாவு சேர்த்துக் கொள்ளலாம்#எனது முதல்சமையல் ஜெயக்குமார் -
-
கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
#m2021எனக்கு கார சேவ் மிகவும் பிடிக்கும், கோதுமை மாவில் செய்து பார்த்தேன் அருமையான சுவையுடன் இருந்தது.... Nalini Shankar -
தேங்காய் குக்கீஸ்(coconut cookies recipe in tamil)
வழக்கமாக கடைகளில் வாங்கும் பிஸ்கட்டுகளை விட இவை ஆரோக்கியம் நிறைந்தது மேலும் வீட்டிலேயே செய்வதால் நாம் அவ்வப்போது செய்து ஏர் டைட் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்! கட்டாயம் ஆரோக்கியமானதாக இருக்கும். #CF1 Anus Cooking -
* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)
#HFராகியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தருகிறது.ரத்த சோகை வராமல் தடுக்கின்றது. உடல் சூட்டை தணிக்கின்றது. Jegadhambal N -
கடலை மாவு லட்டு(KADALAI MAVU LADDU recipe in tamil)
நான் எனது அக்கா @TajsCookhouse அவர்களுக்கு இதை செய்தேன்😍 #npd1 #asma Sangeetha Rangasamy -
டேட்ஸ் ரோல் குக்கிஸ்.. (Dates roll cookies recipe in tamil)
#grand1... X'mas பண்டிகையின் போது நிறைய விதமான குக்கீஸ் பண்ணுவார்கள், பேரிச்சம்பழத்தை வைத்து செய்த ரோல் குக்கியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன். Azhagammai Ramanathan -
-
ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
ராகி மாவு வைத்து நான்கு பொருட்கள் மட்டும் ஓவன் இல்லாமல் அடுப்பில் செய்யும் குக்கிஸ். Rithu Home -
* பொட்டுக் கடலை உருண்டை(மாலாடு)(pottu kadalai urundai recipe in tamil)
#CF2 @RenugaBala சகோதரி,ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி இது.இதனை தீபாவளிக்கு செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.நன்றி.நான் செய்த அளவிற்கு 40 லட்டு வந்தது. Jegadhambal N -
-
-
கடலை மாவு (பேசன்) டிக்கா மசாலா (Kadalai maavu tikka masala recipe in tamil)
#GA4 Week12 #Besanஇந்த வெஜிடேரியன் டிக்கா மசாலா அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Nalini Shanmugam -
கடலை மாவு பிஸ்கட் (Besan) (Kadalaimaavu biscuit recipe in Tamil)
*இந்த பிஸ்கட் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே மிக எளிதாக செய்யக் கூடியது.#Ilovecooking #bake Senthamarai Balasubramaniam -
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட் (2)