வெங்காய தயிர் பச்சடி (Venkaya thayir pachadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.
- 2
கடுகு பொட்டியதும் வற்றல் மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 3
பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
நன்றாக வதங்கி பொன்னிறமாக வரும் போது அடுப்பை அணைத்து இறக்கவும்.
- 5
ஆறிய பிறகு தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி சாதத்துடன் பரிமாறவும்.
- 6
அருமையான வெங்காய தயிர் பச்சடி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14181948












கமெண்ட்