கருவேப்பிலை மிளகு ரசம் (Karuveppilai milagu rasam recipe in tamil)

Fathima's Kitchen @fathis_1993
கருவேப்பிலை மிளகு ரசம் (Karuveppilai milagu rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிளகு சீரகம் வத்தல் மூன்றையும் லேசாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
புளியை கரைத்து தனியே எடுத்து வைக்கவும்.
- 3
கொத்தமல்லி இலை கருவேப்பிலை பூண்டு பல் மூன்றையும் அரைத்து கொள்ளவும்
- 4
ஒரு கடாய் சூடேற்றி கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் போட்டு தாளித்து அரைத்த கொத்தமல்லி பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்த ரசம் பொடி சேர்த்தபின் புளி கரைசல் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நுரைத்த வரும் வரை சூடேற்றி அடுப்பை அணைக்கவும்.
- 5
கருவேப்பிலை மணத்துடன் மிளகு ரசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
-
-
-
-
ஈசி மிளகு ரசம் 🥘🥘🤤🤤😋😋 (Milagu rasam recipe in tamil)
கறிக்குழம்புக்கு ஏற்ற கம கம ரசம்#GA4 Mispa Rani -
-
-
🍲மிளகு ரசம் 🍲(milagu rasam recipe in tamil)
#CF8 மருத்துவ குணம் கொண்ட மிளகை ரசமாக வைத்து சாப்பிட உடலுக்கு மிகவும் நல்லது. Ilakyarun @homecookie -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை தயா ரெசிப்பீஸ் -
-
-
-
மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு மிகவும் மருத்துவகுணம் நிறைந்த உணவு .முக்கியமாக இருமல் சளி உள்ளவர்கள் மிளகு ரசம் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையும்.💯✨ RASHMA SALMAN -
-
-
உடைத்த மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. #Sambarrasam Keerthi Dharma -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8குறைந்த கலோரி கொண்டது.செரிமானத்திற்கு மிக நல்லது. Ananthi @ Crazy Cookie -
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
*மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
குளிர் காலத்திற்கு ஏற்ற ரெசிபி. இருமல், சளி, ஜலதோஷம்,ஆகியவற்றை உடனடியாக குணமாக்கக் கூடியது இந்த ரசம்.செய்வது சுலபம். Jegadhambal N -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை 3 கைப்பிடி, மிளகு அரைமேஜைக்கரண்டி, குண்டு மிளகாய் வற்றல் 5, தனியா கால் மேஜை க்கரண்டி, ஜீரகம் அரை டீஸ்பூன், புளி மீடியம் சைஸ் எலுமிச்சை அளவு, கட்டி பெருங்காயம் 2, உப்பு ருசிக்கு ஏற்ப தேவை யான அளவு, வெல்லம் ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் 100 கிராம், துவரம் பருப்பு ஒரு மேஜை கரண்டி., கடுகு தாளிக்க,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள். Sarasvathi Swaminathan -
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8 Rithu Home -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14182128
கமெண்ட்