புளி மிளகாய் (Puli milakai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- 2
பின் சிறு துண்டுகளாக நறுக்கிய, பச்சை மிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- 3
புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
நன்கு வற்றியதும், பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
சுவையான புளி மிளகாய் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14192933




கமெண்ட்